Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Edhaiyum thaangum idhayam vendum Endru sol kannmani enthan kannmani Thuninthu nindraal thunbam pogum Kannmani kangalil neerum yaenadi Male Part Edhaiyum thaangum idhayam vendum Endru sol kannmani enthan kannmani Thuninthu nindraal thunbam pogum Kannmani kangalil neerum yaenadi Annan sollilae unmai ullathu Anbu vazhiyilae nanmai ullathu…oo…. Male Part Edhaiyum thaangum idhayam vendum Endru sol kannmani enthan kannmani Thuninthu nindraal thunbam pogum Kannmani kangalil neerum yaenadi Male Part Mazhai neeril karainthodum Manal veedu manam alla Mazhai neer pol gunam maarum Gunam unthan gunam alla Male Part Kuttram unai kooridum suttram azhukku Echchil en nee adhai endrum odhukku Varunthaathae selvamae varungaalam inbamae Annan sollilae unmai ullathu Anbu vazhiyilae nanmai ullathu…oo…. Male Part Edhaiyum thaangum idhayam vendum Endru sol kannmani enthan kannmani Thuninthu nindraal thunbam pogum Kannmani kangalil neerum yaenadi Male Part Alangaaram kalanthaalae Adharkkaga azhuvaai nee Agangaaram kurai koora Puzhu pola thudiththaai nee Male Part Kannae unnai kaaththida kannan varuvaan Mannan tharum maalaiyil annan magizhvaan Mana naalum kooduthae mana kannil aaduthae Annan sollilae unmai ullathu Anbu vazhiyilae nanmai ullathu…oo…. Male Part Edhaiyum thaangum idhayam vendum Endru sol kannmani enthan kannmani Thuninthu nindraal thunbam pogum Kannmani kangalil neerum yaenadi Annan sollilae unmai ullathu Anbu vazhiyilae nanmai ullathu…oo…. Male Part Edhaiyum thaangum idhayam vendum Endru sol kannmani enthan kannmani Thuninthu nindraal thunbam pogum Kannmani kangalil neerum yaenadi
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது.....உ...... ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி ஆண் : மழை நீரில் கரைந்தோடும் மணல் வீடு மனம் அல்ல மழை நீர் போல் குணம் மாறும் குணம் உந்தன் குணம் அல்ல ஆண் : குற்றம் உனை கூறிடும் சுற்றம் அழுக்கு எச்சில் என நீ அதை என்றும் ஒதுக்கு வருந்தாதே செல்வமே வருங்காலம் இன்பமே அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது...உ...... ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி ஆண் : அலங்காரம் கலந்தாலே அதற்காக அழுவாய் நீ அகங்காரம் குறை கூற புழு போல துடித்தாய் நீ ஆண் : கண்ணே உன்னை காத்திட கண்ணன் வருவான் மன்னன் தரும் மாலையில் அண்ணன் மகிழ்வான் மண நாளும் கூடுதே மனக் கண்ணில் ஆடுதே அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது....உ...... ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது....உ...... ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Thedi Vandha Raasa (1995) · Lyricist: Kamakodiyan
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Thedi Vandha Raasa
- Composer: Ilayaraja