Roman script
Singer : T. R. Mahalingam Music by : C. N. Pandurangan Lyrics by : Kannadasan Male Part Eththanai per unakku nadaraja Eththanai per unakku nadaraja Enna vayathu solvaai yuvaraja…aa… Male Part Eththanai per unakku nadaraja Male Part Muthu tamil madurai somesa Muthu tamil madurai somesa Gangai muththamidum kaasi visuvesaa Kaththung kadal naagai sokkesaa Kaththung kadal naagai sokkesaa Ingae kaanbavai yaavum nee sarvesaa Male Part Eththanai per unakku nadaraja Enna vayathu solvaai yuvaraja…aa… Male Part Eththanai per unakku nadaraja Male Part Maduraiyilae un manaivi meenaatchi Kasi karaiyinil un manaivi visalatchi Unnudan aval nadaththum arasatchi Intha ulagaththil enakku kankatchi Male Part Viththu kullae mulaiththa sivalingam Viththu kullae mulaiththa sivalingam Unnai virumbi nindrorkku illai oru pangam Saththiya sabaiyaerum nyanamandram Aa…aah…aa….aa…. Saththiya sabaiyaerum nyanamandram Unnai thazhuvi kondae varuvaen neelakandam Chorus Neelakandam thiru neelakandam Neelakandam thiru neelakandam Neelakandam thiru neelakandam Neelakandam thiru neelakandam
தமிழ்
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எத்தனை பேர் உனக்கு நடராஜா எத்தனை பேர் உனக்கு நடராஜா என்ன வயது சொல்வாய் யுவராஜா....ஆ..... ஆண் : எத்தனை பேர் உனக்கு நடராஜா ஆண் : முத்துத் தமிழ் மதுரை சோமேசா முத்துத் தமிழ் மதுரை சோமேசா கங்கை முத்தமிடும் காசி விசுவேசா கத்துங் கடல் நாகை சொக்கேசா கத்துங் கடல் நாகை சொக்கேசா இங்கே காண்பவை யாவும் நீ சர்வேசா ஆண் : எத்தனை பேர் உனக்கு நடராஜா என்ன வயது சொல்வாய் யுவராஜா....ஆ..... ஆண் : எத்தனை பேர் உனக்கு நடராஜா ஆண் : மதுரையிலே உன் மனைவி மீனாட்சி காசிக் கரையினில் உன் மனைவி விசாலாட்சி உன்னுடன் அவள் நடத்தும் அரசாட்சி இந்த உலகத்தில் எனக்குக் கண்காட்சி ஆண் : வித்துக் குள்ளே முளைத்த சிவலிங்கம் வித்துக் குள்ளே முளைத்த சிவலிங்கம் உன்னை விரும்பி நின்றார்க்கு இல்லை ஒரு பங்கம் சத்திய சபையேறும் ஞானமன்றம் ஆ...ஆஹ்.....ஆ......ஆ........ சத்திய சபையேறும் ஞானமன்றம் உன்னைத் தழுவிக் கொண்டே வருவேன் நீலகண்டம் குழு : நீலகண்டம் திரு நீலகண்டம் நீலகண்டம் திரு நீலகண்டம் நீலகண்டம் திரு நீலகண்டம் நீலகண்டம் திரு நீலகண்டம்
Song information
Singer: T. R. Mahalingam
Music by: C. N. Pandurangan
Lyrics by: Kannadasan
Release information: From Thiru Neelakandar (1972) · Singer: T. R. Mahalingam · Lyricist: Kannadasan · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Thiru Neelakandar
- Composer: C. N. Pandurangan
- Lyricist: Kannadasan