Roman script
Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Female Part Ethanai mugamoo unakku Dhinam ethanai gunamo enakku Athanaiyum pazhanganakku Indru samarasamaanadhu vazhakku Indru samarasamaanadhu vazhakku Female Part Idhayam edhaiyo ninaikkindradhu En ennam engoo parakkindrathu Edhaiyum unnidam maraikkavillaai Edhaiyum unnidam maraikkavillaai Adhu innum unakkaen puriyavillai Female Part Ethanai mugamo unakku Dhinam ethanai gunamo enakku Female Part Annai yettriya deepamidhu Un annai yettriya deepamidhu Idhai andrae iraivan ezhudhiyadhu Un manam idhanai ariyaadhu Oomaiyin baashai puriyadhu Indha oomaiyin baashai puriyadhu Female Part Ethanai mugamo unakku Dhinam ethanai gunamo enakku Female Part Maadha enbaval thaaiyalla Un manaivi enbavalum thunaiyalla Maadha enbaval thaaiyalla Un manaivi enbavalum thunaiyalla Yaarthaan unakku uravendraal Ini naan thaan naan thaan ulagellaam Ini naan thaan naan thaan ulagellaam Female Part Ethanai mugamo unakku Dhinam ethanai gunamo enakku Athanaiyum pazhanganakku Indru samarasamaanadhu vazhakku Indru samarasamaanadhu vazhakku
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : எத்தனை முகமோ உனக்கு தினம் எத்தனை குணமோ எனக்கு அத்தனையும் பழங்கணக்கு இன்று சமரசமானது வழக்கு.... இன்று சமரசமானது வழக்கு.... பெண் : இதயம் எதையோ நினைக்கின்றது என் எண்ணம் எங்கோ பறக்கின்றது எதையும் உன்னிடம் மறைக்கவில்லை எதையும் உன்னிடம் மறைக்கவில்லை அது இன்னும் உனக்கேன் புரியவில்லை பெண் : எத்தனை முகமோ உனக்கு தினம் எத்தனை குணமோ எனக்கு பெண் : அன்னை ஏற்றிய தீபமிது உன் அன்னை ஏற்றிய தீபமிது இதை அன்றே இறைவன் எழுதியது உன் மனம் இதனை அறியாது ஊமையின் பாஷை புரியாது. இந்த ஊமையின் பாஷை புரியாது......! பெண் : எத்தனை முகமோ உனக்கு தினம் எத்தனை குணமோ எனக்கு பெண் : மாதா என்பவள் தாயல்ல உன் மனைவி என்பவளும் துணையல்ல மாதா என்பவள் தாயல்ல உன் மனைவி என்பவளும் துணையல்ல யார்தான் உனக்கு உறவென்றால் இனி நான்தான் நான்தான் உலகெல்லாம் இனி நான்தான் நான்தான் உலகெல்லாம் பெண் : எத்தனை முகமோ உனக்கு தினம் எத்தனை குணமோ எனக்கு அத்தனையும் பழங்கணக்கு இன்று சமரசமானது வழக்கு.... இன்று சமரசமானது வழக்கு....
Song information
Singer: P. Susheela
Music by: T. R. Pappa
Lyrics by: Kannadasan
Release information: From Magane Nee Vazhga (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Magane Nee Vazhga
- Composer: T. R. Pappa
- Lyricist: Kannadasan