Roman script
Singer : P. Jayachandran Music by : M. S. Viswanathan Male Part Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae Ezhaiyin urakkangal paadhaiyilae Andha maaligai mayakkangal bodhaiyilae Male Part Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae Male Part Ettadi mannukku pogum varai Indha karpanai oorvala vaazhkkaiyilae Yaaro oruvan thottamittaan Adhil yaaro palanai anubavithaar Adhil yaaro palanai anubavithaar Male Part Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae Male Part Thaayinai kadavul yena ninaithaan Ivan thaai madi kovil yena valarndhaan Kovilai pirindhae varum podhum Mana kovilil thaai thaan vaazhugindraal Mana kovilil thaai thaan vaazhugindraal Male Part Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae Male Part Pakkatthil thirudan vizhithiruppaan Nalla kattatthil avan thaan agappaduvaan Male Part Thookkamum thunbamum thodarvadhundu Indha thodar kadhai oru naal mudivadhundu Indha thodar kadhai oru naal mudivadhundu Male Part Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae Ezhaiyin urakkangal paadhaiyilae Andha maaligai mayakkangal bodhaiyilae Male Part Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே ஏழையின் உறக்கங்கள் பாதையிலே அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே..... ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே ஆண் : எட்டடி மண்ணுக்குப் போகும்வரை இந்தக் கற்பனை ஊர்வல வாழ்க்கையிலே யாரோ ஒருவன் தோட்டமிட்டான் அதில் யாரோ பலனை அனுபவித்தார் அதில் யாரோ பலனை அனுபவித்தார்.... ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே ஆண் : தாயினைக் கடவுள் என நினைத்தான் இவன் தாய் மடி கோவில் என வளர்ந்தான் கோவிலைப் பிரிந்தே வரும்போதும் மனக் கோவிலில் தாய்தான் வாழுகின்றாள் மனக் கோவிலில் தாய் தான் வாழுகின்றாள்....... ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே ஆண் : பக்கத்தில் திருடன் விழித்திருப்பான் நல்ல கட்டத்தில் அவன்தான் அகப்படுவான் ஆண் : தூக்கமும் துன்பமும் தொடர்வதுண்டு இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு.... ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே ஏழையின் உறக்கங்கள் பாதையிலே அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே..... ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
Song information
Singer: P. Jayachandran
Music by: M. S. Viswanathan
Release information: From Needhikku Thalaivanangu (1976) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Needhikku Thalaivanangu
- Composer: M. S. Viswanathan