Roman script
Singer : Harini Music by : Shankar Ganesh Female Part {Eththani kuzhanthai namm veettilae Eththanai kavithai namm yaettilae Arivaana thanthai kanivaana annai Anantham veraethum illai….} (2) Female Part Eththani kuzhanthai namm veettilae Eththanai kavithai namm yaettilae Male Part Veedalla kalaikkoyil Yaettrungal perinba dheepam Female : Naalellaam thirunaalae Paadungal anbennum raagam Female Part Pooppola engal annai manam Vaazhattum pallaandu kaalam Pon pola engal thanthai manam Kaanattum nooraandu kaalam Male Part Eththani kuzhanthai namm veettilae Eththanai kavithai namm yaettilae Female : Arivaana thanthai kanivaana annai Anantham veraethum illai… Female Part Eththani kuzhanthai namm veettilae Eththanai kavithai namm yaettilae Female Part Engammaa magaraani Eppothum kalyaana pennae Kelammaa sugamaa nee Aaraththi kondaadi pennae Male Part Paraendi enthan raajaththiyae Pallaakkil oorkolam engae Pattaththu rani varum nerame Paarppomae ellorum ingae Female Part Eththani kuzhanthai namm veettilae Eththanai kavithai namm yaettilae Female Part Naalellaam vilaiyaattu Nam veedum sorkkaththin pakkam Padungal oru paattu Paalodu thaen paayum vannam Male Part Penn maangal ennum vinnmeengalae Paadungal aadungal konjam Kannadi pattaal ennaagumi Endrennum pettrorgal nenjam Female Part Eththani kuzhanthai namm veettilae Eththanai kavithai namm yaettilae Arivaana thanthai kanivaana annai Anantham veraethum illai…. Both : …………….
தமிழ்
பாடகி : ஹரிணி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : {எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே அறிவான தந்தை கனிவான அன்னை ஆனந்தம் வேறேதும் இல்லை....} (2) பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே ஆண் : வீடல்ல கலைக்கோயில் ஏற்றுங்கள் பேரின்ப தீபம் பெண் : நாளெல்லாம் திருநாளே பாடுங்கள் அன்பென்னும் ராகம் பெண் : பூப்போல எங்கள் அன்னை மனம் வாழட்டும் பல்லாண்டு காலம் பொன் போல எங்கள் தந்தை மனம் காணட்டும் நூறாண்டு காலம்....... ஆண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே பெண் : அறிவான தந்தை கனிவான அன்னை ஆனந்தம் வேறேதும் இல்லை.... பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே பெண் : எங்கம்மா மகராணி எப்போதும் கல்யாண பெண்ணே கேளம்மா சுகமா நீ ஆரத்தி கொண்டாடி பெண்ணே ஆண் : பாரேன்டி எந்தன் ராஜாத்தியே பல்லாக்கில் ஊர்கோலம் எங்கே பட்டத்து ராணி வரும் நேரமே பார்ப்போமே எல்லோரும் இங்கே...... பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே பெண் : நாளெல்லாம் விளையாட்டு நம் வீடு சொர்க்கத்தின் பக்கம் பாடுங்கள் ஒரு பாட்டு பாலோடு தேன் பாயும் வண்ணம் ஆண் : பெண் மான்கள் என்னும் விண்மீன்களே பாடுங்கள் ஆடுங்கள் கொஞ்சம் கண்ணடிப் பட்டால் என்னாகுமோ என்றெண்ணும் பெற்றோர்கள் நெஞ்சம் பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே அறிவான தந்தை கனிவான அன்னை ஆனந்தம் வேறேதும் இல்லை.... இருவர் : ...............................
Song details
Music by: Shankar Ganesh
Release information: From Engamma Maharani (1981) · Lyricist: Pulamaipithan
- Singer: Harini
- Film / album: Engamma Maharani
- Composer: Shankar Ganesh