Roman script

Singer : Sean Roldan
Music by : Leon James
Male Part
Aaaa….aaa…haa….aaa…aaa….aa..
Haa….aaa….aaa….aaa…aaa…aaa…aaa..
Male Part
Ethanai kaalam dhaan
Yemaatruvaar indha naatilae…
Chorus : Nam naatilae
Male Part
Innum ethanai kaalam dhaan
Yemaatruvar indha naatile
Sondha naatilae
Nam naatilae
Male Part
Haa..haa..haa aaa
Male Part
Innum ethanai kaalam dhaan
Yemaatruvar indha naatile
Sondha naatilae
Nam naatilae
Chorus : Naatilae
Male Part
Sathiyam thavaraadha
Uthaman polavae nadikkiraar
Aaaa….heyyy eyyyy eyyy
Sathiyam thavaraadha
Uthaman polave nadikkiraar
Samayam paarthu pala vagaiyilum
Kollai adikkiraar
Samayam paarthu pala vagaiyilum
Kollai adikkiraar
Male Part
Bakthanai polavae
Pagal vesham kaatti
Pamara makkalai
Valaiyinil matti
Chorus
Ethanai kaalam thaan…
Male : Ooohoohoo
Chorus : Innum ethanai kaalam thaan
Male : Eheyy….
Male Part
Innum ethanai kaalam thaan
Yemaatruvaar indha naatilae
Sondha naatilae
Nam naatilae
Male Part
Hae…ae…heh ehh
Thandhana thandhana thandhan na aa
Thandhana thandhana thandhan na aa
Thandhana thandhaana thaana thannananaa
Thannananaanaa thannananaanaa naaa…hoi
Male Part
Thandhana thandhana thandhan na aa..hoi
Thandhana thandhana thandhan na aa…hoi
Thandhana thandhaana thaana thannananaa
Thannananaanaa thannananaanaa naaa…naa
Male Part
Pechinil matum veeram
Ivar seivathellam verum beram
Vaakkugal koduppadhu vazhakkam
Adhai marappadhum ivaradhu pazhakkam
Male Part
Yevaradhu kaalaiyum pidippar
Vidukkena vaariyum viduvaar
Yevaradhu kaalaiyum pidippar
Vidukkena vaariyum viduvaar
Male Part
Innum ethanai kaalam thaan
Innum ethanai kaalam thaan..aaan
Innum ethanai kaalam thaan
Yemaatruvar indha naatilae
Sondha naatilae
Nam naatilae..ae….
Male Part
{Haa…aa….aaa….
Haa…aa….aaa….
Naatilae..thaai naatilae
Haa…aa….aaa….
Haa…aa….aaa….
Naatilae..thaai naatilae} (2)
Male Part
Panaththinai vaariyae kodupaar
Kizhaviyai kattiyum pidippaar
Ezhaiyin kudisaikkul pugunthu
Avar veetinil koozhaiyum kudippaar
Male Part
Naan ungalil oruvan enbaar
Vendradhum yaar nee enbaar
Naan ungalil oruvan enbaar
Vendradhum yaar nee enbaar
Male Part
Ini ethanai kaalam thaan
Yemaatruvar indha naatilae
Sondha naatilae
Nam naatilae
Male Part
Sathiyam thavaraadha
Uthaman polavae nadikkiraar
Samayam paarthu pala vagaiyilum
Kollai adikkiraar
Samayam paarthu pala vagaiyilum
Kollai adikkiraar
Male Part
Bakthanai polavae
Pagal vesham kaatti
Pamara makkalai
Valaiyinil matti
Male Part
Innum ethanai kaalam thaan
Innum ethanai kaalam thaan
Innum ethanai kaalam thaan..aaa..aan
Innum ethanai kaalam thaan
Yemaatruvar indha naatilae
Sondha naatilae
Nam naatilae…ae….
Male Part
Hae…ae…heh ehh
Thandhana thandhana thandhan na aa
Thandhana thandhana thandhan na aa
Thandhana thandhaana thaana thannananaa
Thannananaanaa thannananaanaa naaa…hoi
Male Part
Thandhana thandhana thandhan na aa..hoi
Thandhana thandhana thandhan na aa…hoi
Thandhana thandhaana thaana thannananaa
Thannananaanaa thannananaanaa naaa…naa

தமிழ்

பாடகர் : சீன் ரோல்டன்
இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்
ஆண் : ஆஆஆ....ஆஆஆ...ஹா....ஆஆஆ....ஆஆஆ....ஆ
ஹா....ஆஆஆ....ஆஆஆ....ஆஆஆ....ஆஆஆ....ஆஆஆ...
ஆண் : எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....
குழு : நம் நாட்டிலே
ஆண் : இன்னும் எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
ஆண் : ஹா...ஹா...ஹா ஆஆஆ
ஆண் : இன்னும் எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
குழு : நாட்டிலே
ஆண் : சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
ஆஆஆ....ஹேய்ய் ஏய்ய் ஏய்ய்
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
ஆண் : பக்தனை போலவே
பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை
வலையினில் மாட்டி
குழு : எத்தனை காலம்தான்
ஆண் : ஓஓஹோ
குழு : இன்னும் எத்தனை காலம்தான்
ஆண் : எஹெய்....
ஆண் : இன்னும் எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
ஆண் : ஹே...ஏ....ஹெஹெஹ்
தந்தன தந்தன தந்தன் னா ஆ
தந்தன தந்தன தந்தன் னா ஆ
தந்தன தந்தன தான தனானானா
தனானானா தனானானா னா...ஹோய்
ஆண் : தந்தன தந்தன தந்தன் னா ஆ...ஹோய்
தந்தன தந்தன தந்தன் னா ஆ...ஹோய்
தந்தன தந்தன தான தனானானா
தனானானா தனானானா னா...னா
ஆண் : பேச்சினில் மட்டும் வீரம்
இவர் செய்வதெல்லாம் வெறும் பேரம்
வாக்குகள் கொடுப்பது வழக்கம்
அதை மறப்பதும் இவரது பழக்கம்
ஆண் : எவரது காலையும் பிடிப்பர்
விடுக்கென வாரியிம் விடுவார்
எவரது காலையும் பிடிப்பர்
விடுக்கென வாரியிம் விடுவார்
ஆண் : இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான்...ஆன்
இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
ஆண் : {ஹா...ஆ...ஆஅ....
ஹா...ஆ...ஆஅ....
நாட்டிலே...தாய் நாட்டிலே
ஹா...ஆ...ஆஅ....
ஹா...ஆ...ஆஅ....
நாட்டிலே...தாய் நாட்டிலே} (2)
ஆண் : பணத்தினை வாரியே கொடுப்பார்
கிழவியை கட்டியும் பிடிப்பார்
ஏழையின் குடிசைக்குள் புகுந்து
அவர் வீட்டினில் கூழையும் குடிப்பார்
ஆண் : நான் உங்களில் ஒருவன் என்பார்
வென்றதும் யார் நீ என்பார்
நான் உங்களில் ஒருவன் என்பார்
வென்றதும் யார் நீ என்பார்
ஆண் : இனி எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
ஆண் : சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
ஆண் : பக்தனை போலவே
பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை
வலையினில் மாட்டி
ஆண் : இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான்..ஆன்...ஆன்
இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
ஆண் : ஹே...ஏ....ஹெஹெஹ்
தந்தன தந்தன தந்தன் னா ஆ
தந்தன தந்தன தந்தன் னா ஆ
தந்தன தந்தன தான தனானானா
தனானானா தனானானா னா...ஹோய்
ஆண் : தந்தன தந்தன தந்தன் னா ஆ...ஹோய்
தந்தன தந்தன தந்தன் னா ஆ...ஹோய்
தந்தன தந்தன தான தனானானா
தனானானா தனானானா னா...னா

Song details

Music by: Leon James

Release information: From LKG (2019) · Lyricist: Ko Sesha