Roman script
Singer : Mano Music by : Ilayaraja Male Part Endhan vaazhkkaiyin Artham solla Pookkalin vannam kondu Pirandha magalae en magalae Male Part Naan vaazhndhadhu konjam Andha vaasatthil vandhu vittu Uyiril kalandhaai en uyirae Male Part Un poo vizhi kurunagai Adhil aayiram kavidhaiyae…ae Male Part Endhan vaazhkkaiyin Artham solla Pookkalin vannam kondu Pirandha magalae en magalae Male Part Naan vaazhndhadhu konjam Andha vaasatthil vandhu vittu Uyiril kalandhaai en uyirae Male Part Vaanam thaalaatta megam neeraatta Valarum velli nilavae Vaazhvil nee kaanum sugangal nooraaga Vendum thanga chilaiyae Male Part Thaayin madi serum kandru pola Naalum valarvaai en maarbilae Sei un mugam paarkka thunbam theerum Kaalam kaniyaagum dheviyae Siru kili pol pesum pechil Enai marandhen naanammaa… Male Part Endhan vaazhkkaiyin Artham solla Pookkalin vannam kondu Pirandha magalae en magalae Male Part Naan vaazhndhadhu konjam Andha vaasatthil vandhu vittu
Uyiril kalandhaai en uyirae Male Part Un poo vizhi kurunagai Adhil aayiram kavidhaiyae… Male Part Endhan vaazhkkaiyin Artham solla Pookkalin vannam kondu Pirandha magalae en magalae Male Part Kanavil ninaivaaga ninaivil kanavaaga Kalandhaal kaadhal dhevi Uravin palanaaga kadalil amudhaaga Pirandhaai neeyum kaniyae Male Part Kaana kidaikkaadha pillai varamae Kannil jolikkindra vairamae Kodi koduthaalum unnai pola Selvam kidaikkaadhu vaazhvilae Pulli maanae thoongum mayilae Ennai marandhen naanammaa… Male Part Endhan vaazhkkaiyin Artham solla Pookkalin vannam kondu Pirandha magalae en magalae Male Part Naan vaazhndhadhu konjam Andha vaasatthil vandhu vittu Uyiril kalandhaai en uyirae Male Part Un poo vizhi kurunagai Adhil aayiram kavidhaiyae… Male Part Endhan vaazhkkaiyin Artham solla Pookkalin vannam kondu Pirandha magalae en magalae Male Part Naan vaazhndhadhu konjam Andha vaasatthil vandhu vittu Uyiril kalandhaai en uyirae
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே ஆண் : உன் பூ விழி குறுநகை அதில் ஆயிரம் கவிதையே...ஏ.... ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே ஆண் : வானம் தாலாட்ட மேகம் நீராட்ட வளரும் வெள்ளி நிலவே வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக வேண்டும் தங்கச் சிலையே ஆண் : தாயின் மடி சேரும் கன்று போல நாளும் வளர்வாய் என் மார்பிலே சேய் உன் முகம் பார்க்கத் துன்பம் தீரும் காலம் கனியாகும் தேவியே சிறு கிளி போல் பேசும் பேச்சில் எனை மறந்தேன் நானம்மா ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே ஆண் : உன் பூ விழி குறுநகை அதில் ஆயிரம் கவிதையே...ஏ.... ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : கனவில் நினைவாக நினைவில் கனவாக கலந்தாள் காதல் தேவி உறவின் பலனாக கடலில் அமுதாக பிறந்தாய் நீயும் கனியே ஆண் : காணக் கிடைக்காத பிள்ளை வரமே கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே கோடி கொடுத்தாலும் உன்னைப் போல செல்வம் கிடைக்காது வாழ்விலே புள்ளி மானே தூங்கும் மயிலே என்னை மறந்தேன் நானம்மா ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே ஆண் : உன் பூ விழி குறுநகை அதில் ஆயிரம் கவிதையே...ஏ.... ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே
Song information
Singer: Mano
Music by: Ilayaraja
Release information: From Chinna Kannamma (1993) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Mano
- Film / album: Chinna Kannamma
- Composer: Ilayaraja