Roman script
Singer : T. M. Soundarajan Music by : Sankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Endhan peru komaali Naan ellorukkum yemaali Endhan peru komaali Naan ellorukkum yemaali Yeno vandhen boomiyilnaanum Iraivanidathil vaadhadi Yeno vandhen boomiyilnaanum Iraivanidathil vaadhadi Iraivanidathil vaadhadi Humming : ……… Male Part Nallathu nadakuthu thalladi Kettadhu poguthu munnadi Nallathu nadakuthu thalladi Kettadhu poguthu munnadi Nalladhu kettadhu theriya ulagil Naanum vandhen aathadi Nalladhu kettadhu theriya ulagil Naanum vandhen aathadi Naanum vandhen aathadi Male Part Endhan peru komaali Naan ellorukkum yemaali Yeno vandhen boomiyilnaanum Iraivanidathil vaadhadi Iraivanidathil vaadhadi Male Part Avan buthiyil padaithathu mannu Bodhaiyil padaithathu ponnu Ponu ponnu ponnu Avan buthiyil padaithathu mannu Bodhaiyil padaithathu ponnu Mathiyil kidanthu mayanguttum endru Manidharkku vaithathu kannu Mathiyil kidanthu mayanguttum endru Manidharkku vaithathu kannu Manidharkku vaithathu kannu aathadi Male Part Endhan peru komaali Naan ellorukkum yemaali Yeno vandhen boomiyilnaanum Iraivanidathil vaadhadi Iraivanidathil vaadhadi Humming : …………….. Male Part Arivirukkudhu enakku Azhagirukkudhu onakku Arivirukkudhu enakku Azhagirukkudhu onakku Irandum ulla pillai pirakkum Thirumanamaanal namakku Irandum ulla pillai pirakkum Thirumanamaanal namakku Thirumanamaanal namakku aathadi Male Part Endhan peru komaali Naan ellorukkum yemaali Yeno vandhen boomiyilnaanum Iraivanidathil vaadhadi Iraivanidathil vaadhadi Humming : ……………..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : எந்தன் பேரு கோமாளி நான் எல்லோருக்கும் ஏமாளி எந்தன் பேரு கோமாளி நான் எல்லோருக்கும் ஏமாளி ஏனோ வந்தேன் பூமியில் நானும் இறைவனிடத்தில் வாதாடி ஏனோ வந்தேன் பூமியில் நானும் இறைவனிடத்தில் வாதாடி இறைவனிடத்தில் வாதாடி ஆண் : முனகல்.. ஆண் : நல்லது நடக்குது தள்ளாடி கெட்டது போகுது முன்னாடி நல்லது நடக்குது தள்ளாடி கெட்டது போகுது முன்னாடி நல்லது கெட்டது தெரியா உலகில் நானும் வந்தேன் ஆத்தாடி நல்லது கெட்டது தெரியா உலகில் நானும் வந்தேன் ஆத்தாடி நானும் வந்தேன் ஆத்தாடி ஆண் : எந்தன் பேரு கோமாளி நான் எல்லோருக்கும் ஏமாளி ஏனோ வந்தேன் பூமியில் நானும் இறைவனிடத்தில் வாதாடி இறைவனிடத்தில் வாதாடி ஆண் : அவன் புத்தியில் படைத்தது மண்ணு போதையில் படைத்தது பொண்ணு பொண்ணு... பொண்ணு... பொண்ணு அவன் புத்தியில் படைத்தது மண்ணு போதையில் படைத்தது பொண்ணு மத்தியில் கிடந்து மயங்கட்டும் என்று மனிதர்க்கு வைத்தது கண்ணு மத்தியில் கிடந்து மயங்கட்டும் என்று மனிதர்க்கு வைத்தது கண்ணு மனிதர்க்கு வைத்தது கண்ணு ஆத்தாடி ஆண் : எந்தன் பேரு கோமாளி நான் எல்லோருக்கும் ஏமாளி ஏனோ வந்தேன் பூமியில் நானும் இறைவனிடத்தில் வாதாடி இறைவனிடத்தில் வாதாடி ஆண் : முனகல்.. ஆண் : அறிவிருக்குது எனக்கு அழகிருக்குது ஒனக்கு அறிவிருக்குது எனக்கு அழகிருக்குது ஒனக்கு இரண்டும் உள்ள பிள்ளை பிறக்கும் திருமணமானால் நமக்கு இரண்டும் உள்ள பிள்ளை பிறக்கும் திருமணமானால் நமக்கு திருமணமானால் நமக்கு ஆத்தாடி ஆண் : எந்தன் பேரு கோமாளி நான் எல்லோருக்கும் ஏமாளி ஏனோ வந்தேன் பூமியில் நானும் இறைவனிடத்தில் வாதாடி இறைவனிடத்தில் வாதாடி ஆண் : முனகல்..
Song information
Singer: T. M. Soundarajan
Music by: Sankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Siritha Mugam (1968) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: Sankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Siritha Mugam
- Composer: Sankar Ganesh
- Lyricist: Kannadasan