Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Paapaapababapa…. Pababapa……… papa Paba paba paba pababa paba Female Part Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Female Part Naan indru naanum illai En nenjil naanam illai Pabapa….. Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Female Part {Rojaaaa malarndhadhu Thuvandadhu Rajavin kaigal yendhattumae} (2) Ingae ival sorgam edhu Ibam tharum sangam edhu Neeeeeeeee Female Part Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Naan indru naanum illai En nenjil naanam illai Female Part {Vaanam vizhundhadhu Valaindhadhu Namakenna paavam pogattumae} (2) Sugamae enna sugamo idhu Thallaadidum ragamo idhu Vaaaaaaaaaa Female Part Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Endhan kannil lalalalala Vaarai kanna vaa Naan indru naanum illai En nenjil naanam illai Papapapabapabapa……..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : .............................. பெண் : எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா பெண் : நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை பபபா எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா பெண் : { ரோஜா மலர்ந்தது துவண்டது ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே } (2) இங்கே இவள் சொர்கம் எது இன்பம் தரும் சங்கம் எது நீ பெண் : எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை பெண் : { வானம் விழுந்தது வளைந்தது நமக்கென்ன பாவம் போகட்டுமே } (2) சுகமே என்ன சுகமோ இது தள்ளாடிடும் ராகமோ இது வா பெண் : எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா எந்தன் கண்ணில் லலலலல வாராய் கண்ணா வா நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை............
Song details
Music by: Ilayaraja
Release information: From Guru (1980) · Lyricist: Gangai Amaran