Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male Part Endhan kaikkuttaiyai Yaar eduthadhu Anbu kaadhalin chinnamaai Endhan kaadhali thandhadhu Male Part Endhan kaikkuttaiyai Yaar eduthadhu Endhan kaikkuttaiyai Yaar eduthadhu Anbu kaadhalin chinnamaai Endhan kaadhali thandhadhu Anbu kaadhalin chinnamaai Endhan kaadhali thandhadhu Male Part Endhan kaikkuttaiyai Yaar eduthadhu Neeyaa neeyaa neeyaa neeyaa Female Part Aa… aaa…aa… aa… aa… Chinna chinna noolgalil Pokkal varaindhen aaha Ennai vaithu naan adhil Pinni irundhen Male Part Kaikkuttaiyil chinnam ondru Kandu pidithaen Pinni vaitha poovukku Mutham koduthaen Female Part Kaadhal idhayam Thandhu mudithaen Kannin imaiyaal thandhi adithaen Male Part Pinni mudittha Noolgalukkul naan Sikki thavithaen Sikki thavithaen Sikkal eduthaen Male Part Endhan kaikkuttaiyai Yaar eduthadhu Anbu kaadhalin chinnamaai Endhan kaadhali thandhadhu Anbu kaadhalin chinnamaai Endhan kaadhali thandhadhu Male Part Endhan kaikkuttaiyai Yaar eduthadhu Neeyaa neeyaa neeyaa neeyaa Male Part Kaikkuttaiyil vaervaiyai Thudaithadhillai Adharkku valithidum endru naan Madithadhillai Female Part Undhan kaiyil thandhadhu Thuniyum illai En idhayathai thaan thandhaen Vazhiyum illai Male Part Unnai ninaithaal Urakkam illai Inba kiliyae irakkam illai Female Part Vaai thirandhu En penmai solvadhu Vazhakkam illai Pazhakkam illai vilakkam illai Female Part Andha kaikkuttaiyai Yaar eduthadhu Anbu kaadhalin chinnamaai Indha kaadhali thandhadhu Anbu kaadhalin chinnamaai Indha kaadhali thandhadhu Female Part Andha kaikkuttaiyai Yaar eduthadhu Naan thaan naan thaan Naan thaan naan thaan
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது ஆண் : எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது ஆண் : எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது நீயா நீயா நீயா நீயா பெண் : ஆ...ஆஆ.....ஆ.....ஆ......ஆ... சின்னச் சின்ன நூல்களில் பூக்கள் வரைந்தேன் ஆஹா என்னை வைத்து நான் அதில் பின்னி இருந்தேன் ஆண் : கைக்குட்டையில் சின்னம் ஒன்று கண்டு பிடித்தேன் பின்னி வைத்த பூவுக்கு முத்தம் கொடுத்தேன் பெண் : காதல் இதயம் தந்து முடித்தேன் கண்ணின் இமையால் தந்தி அடித்தேன் ஆண் : பின்னி முடித்த நூல்களுக்குள் நான் சிக்கித் தவித்தேன் சிக்கித் தவித்தேன் சிக்கல் எடுத்தேன் ஆண் : எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது ஆண் : எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது நீயா நீயா நீயா நீயா ஆண் : கைக்குட்டையில் வேர்வையை துடைத்ததில்லை அதற்கு வலித்திடும் என்று நான் மடித்ததில்லை பெண் : உந்தன் கையில் தந்தது துணியும் இல்லை என் இதயத்தைத்தான் தந்தேன் வழியும் இல்லை ஆண் : உன்னை நினைத்தால் உறக்கம் இல்லை இன்பக் கிளியே இரக்கம் இல்லை பெண் : வாய் திறந்து என் பெண்மை சொல்வது வழக்கம் இல்லை பழக்கம் இல்லை விளக்கம் இல்லை பெண் : அந்தக் கைக்குட்டையை யார் எடுத்தது அன்புக் காதலின் சின்னமாய் இந்தக் காதலி தந்தது அன்புக் காதலின் சின்னமாய் இந்தக் காதலி தந்தது பெண் : அந்தக் கைக்குட்டையை யார் எடுத்தது நான்தான் நான்தான் நான்தான் நான்தான்
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Isai Paadum Thendral (1976) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Isai Paadum Thendral
- Composer: Ilayaraja