Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Laalala laalalaa lallaa laalala laalalaa Lallaa laalala laalalaa lalalaa lalalaaa Lalalaalala lalalaalala lalalaalala Lalalaalala hey hey hey Female Part {Entha poovilum vaasam undu Entha paattilum raagam undu Enthan vaazhvilum artham undu Puthu uravu puthu ninaivu Female Part Lalalaalalaa…lalalaalalaa… Dhinam dhinam aanandham aanandham Hey hey heyy..} (2) Female Part Paasamennum koodu katti Kaaval kolla vendum Thaai manathin karunai thanthu Kaathirukka vendum Female Part Annai pol vanthaal endru Sirikkum Pillaigal ullam unnai vanangum Female Part Anbil aadum manamae Panbil vaazhum gunamae Oliyae thiru magalae Pudhu uravae sugam piranthathae Female Part Entha poovilum vaasam undu Entha paattilum raagam undu Enthan vaazhvilum artham undu Puthu uravu puthu ninaivu Female Part Lalalaalalaa…lalalaalalaa… Dhinam dhinam aanandham aanandham Hey hey heyy.. Female Part Thanjamendru odi vanthen Kaavalendru nindraai En manathin kovililae Dheivamendru vanthaai Female Part Nandri naan solven Endrum vizhiyil Endrum naan selven Unthan vazhiyil Female Part Ennai aalum uravae Entha naalum maraven Kanavae varum ninaivae Ini unai naan dhinam vananguven Female Part Entha poovilum vaasam undu Entha paattilum raagam undu Enthan vaazhvilum artham undu Puthu uravu puthu ninaivu Female Part Lalalaalalaa…lalalaalalaa… Dhinam dhinam aanandham aanandham Hey hey heyy.. Female Part Laalala laalalaa Lallaa laalala laalalaa Lallaa laalala laalalaa lalalaa lalalaaa Lalalaa lalalaaa…….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : .......................... பெண் : { எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு பெண் : லலலாலலா லலலாலலா தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் ஹே ஹே ஹே } (2) பெண் : பாசமென்னும் கூடு கட்டி காவல் கொள்ள வேண்டும் தாய் மனதின் கருணை தந்து காத்திருக்க வேண்டும் பெண் : அன்னை போல் வந்தால் என்று சிரிக்கும் பிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும் பெண் : அன்பில் ஆடும் மனமே பண்பில் வாழும் குணமே ஒளியே திரு மகளே புது உறவே சுகம் பிறந்ததே பெண் : எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு பெண் : லலலாலலா லலலாலலா தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் ஹே ஹே ஹே பெண் : தஞ்சமென்று ஓடி வந்தேன் காவல் என்று நின்றாய் என் மனதின் கோவிலிலே தெய்வ மென்று வந்தாய் பெண் : நன்றி நான் சொல்வேன் என்றும் விழியில் என்றும் நான் செல்வேன் உந்தன் வழியில் பெண் : என்னை ஆளும் உறவே எந்த நாளும் மறவேன் கனவே வரும் நினைவே இனி உன்னை நான் தினம் வாங்குவேன் பெண் : எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு பெண் : லலலாலலா லலலாலலா தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் ஹே ஹே ஹே பெண் : ..........................
Song details
Music by: Ilayaraja
Release information: From Murattu Kaalai (1980) · Lyricist: Panchu Arunachalam
- Singer: S. Janaki
- Film / album: Murattu Kaalai
- Composer: Ilayaraja