Roman script
Singer : K. J. Yesudas Music by : V. Dakshinamurthy Lyrics by : Kannadasan Male Part Entha paathai engae payanam Iraivanthaan mudivu seivaan Indru naalai enna vaazhkkai Yaar arivaar Male Part Entha paathai engae payanam Iraivanthaan mudivu seivaan Male Part Irandu mara solai vaiththaan Entha maram vaazha kandaan Oottruvaan ootrinaalthaan Kaaikkaatha maramum kaaikkum Male Part Thallaadum manathai kondu Thaniyaaga nindraan indru Ingaeyum iraivan nindraan Un kaiyil illaiyae Male Part Entha paathai engae payanam Iraivanthaan mudivu seivaan Male Part Manathiloru aasai kondaan Maalai soodi vaazha nindraan Thedinaan kaaiyai kandaan Thedaatha kaniyai kandaan Male Part Kanneeril odum vaazhvu Adhu sollum paadhai nooru Ingaeyum iraivan nindraan Un kaiyil illaiyae Male Part Entha paathai engae payanam Iraivanthaan mudivu seivaan Male Part Kungumaththai kaiyil kondu Kovil kaana odi sendraan Kovilai kandaan illai Avan thedum dhepam illai Male Part Thanneeril neruppai kandaan Thaalaatha sogam kondaan Ingaeyum iraivan nindraan Un kaiyil illaiyae Male Part Entha paathai engae payanam Iraivanthaan mudivu seivaan Indru naalai enna vaazhkkai Yaar arivaar Male Part Entha paathai engae payanam Iraivanthaan mudivu seivaan
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எந்த பாதை எங்கே பயணம் இறைவன்தான் முடிவு செய்வான் இன்று நாளை என்ன வாழ்க்கை யார் அறிவார்.... ஆண் : எந்த பாதை எங்கே பயணம் இறைவன்தான் முடிவு செய்வான் ஆண் : இரண்டு மரச்சோலை வைத்தான் எந்த மரம் வாழக் கண்டான் ஊற்றுவான் ஊற்றினால் தான் காய்க்காத மரமும் காய்க்கும் ஆண் : தள்ளாடும் மனதைக் கொண்டு தனியாக நின்றான் இன்று இங்கேயும் இறைவன் நின்றான் உன் கையில் இல்லையே ஆண் : எந்த பாதை எங்கே பயணம் இறைவன்தான் முடிவு செய்வான் ஆண் : மனதிலொரு ஆசை கொண்டான் மாலை சூடி வாழ நின்றான் தேடினான் காயைக் கண்டான் தேடாத கனியைக் கண்டான் ஆண் : கண்ணீரில் ஓடும் வாழ்வு அது சொல்லும் பாதை நூறு இங்கேயும் இறைவன் நின்றான் உன் கையில் இல்லையே ஆண் : எந்த பாதை எங்கே பயணம் இறைவன்தான் முடிவு செய்வான் ஆண் : குங்குமத்தை கையில் கொண்டு கோவில் காண ஓடிச் சென்றான் கோவிலைக் கண்டான் இல்லை அவன் தேடும் தீபம் இல்லை ஆண் : தண்ணீரில் நெருப்பைக் கண்டான் தாளாத சோகம் கொண்டான் இங்கேயும் இறைவன் நின்றான் உன் கையில் இல்லையே ஆண் : எந்த பாதை எங்கே பயணம் இறைவன்தான் முடிவு செய்வான் இன்று நாளை என்ன வாழ்க்கை யார் அறிவார்.... ஆண் : எந்த பாதை எங்கே பயணம் இறைவன்தான் முடிவு செய்வான்
Song information
Singer: K. J. Yesudas
Music by: V. Dakshinamurthy
Lyrics by: Kannadasan
Release information: From Oru Koyil Iru Deepangal (1979) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Oru Koyil Iru Deepangal
- Composer: V. Dakshinamurthy
- Lyricist: Kannadasan