Roman script

Singers : Javed Ali and Shreya Ghoshal
Music by : Ilayaraja
Lyrics by : Pa Vijay
Male Part
Eno en padal
Un isai theduthae
Sollamal kollamal
Unai paaduthae
Male Part
Isayaanaval inithaanaval
Ilam kattru pola veesum idhamanaval
En swaasam un vaasam thaan
Male Part
Eno en padal
Un isai theduthae
Sollamal kollamal
Unai paaduthae
Female Part
Pennaaga naan
Ennai unarthenadaa
Unnodu methuvaaga
Urainthenadaa
Female Part
Tholaidhooram un
Kural kettathum
Thodum dhooram pol
Uyir poothathu
Mugil vaanil siragaagireen
Female Part
Unnaal un kannaal
En maanam pookuthae
Thannal en nenjam
Un vasamaaguthae

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரேயா கிகோஷால் மற்றும் ஜாவேத் அலி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : பா. விஜய்
ஆண் : ஏனோ என் பாடல்
இசை தேடுதே
சொல்லாம் கொள்ளாமல்
உனை பாடுதே
ஆண் : இசையானவள் இனிதானவள்
இளம் காற்று போல வீசும் இதமானவள்
என் சுவாசம் உன் வாசம் தான்
ஆண் : ஏனோ என் பாடல்
இசை தேடுதே
சொல்லாம் கொள்ளாமல்
உனை பாடுதே
பெண் : பெண்ணா நான்
என்னை உணர்ந்தேனடா
உன்னோடு மெதுவாக
உறைந்தேனடா
பெண் : தொலைதூரம் ஓர் குரல் கேட்டதும்
தொடும் தூரம் போல் உயிர் பூத்தது
முகில் வானில் சிறகாகிறேன்
பெண் : உன்னால் உன் கண்ணால்
என் மனம் பூக்குதே
தன்னால் என் நெஞ்சம்
உன் வசமாகுதே

Song details

Singers: Javed Ali and Shreya Ghoshal

Music by: Ilayaraja

Lyrics by: Pa Vijay

Release information: From Music School (2023) · Singer: Javed Ali and Shreya Ghoshal · Lyricist: Pa.Vijay · Music: Ilayaraja

Song video

Watch on YouTube