Roman script
Singers : Swarnalatha and Chorus Music by : Ilayaraja Chorus Aaa…aaa…aaa…aaa…aaa..aaa.. Aaa…aaa…aaa…aaa…aaa..aaa.. Female & Chorus : {Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram} (2) Female & Chorus : Naan mei maranthu maara Orr vaarthai illai koora Female : Ethuvo mogam……… Female & Chorus : Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram Chorus Haa…aaa.haaa…(3) Haa…aaa.haa…aaa…. Female Part Kannirendil nooru Vennilakkal thondrum Aanaalum anal paayum Naadi engum yetho Naatha vellam oodum Aanalum enna thaagam Female Part Mei silirkum vannam Thee valarthathenna Thoobam podum neram Thoondilitathenna Ennaiyae kettu yenginen naan Female & Chorus : Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram Chorus Haa…aaa.haaa…aaa Haa…aaa.haa…aaa…. Haa…aaa..haaa… Female Part Koodu vittu koodu Jeevan paayum pothu Ondril ondraai kalanthaada Oon kalanthu oonum Ondru pada thyaanam Aazhnilaiyil arangera Female Part Kaalam endra thaerae Aadidaamal nillu Ikkanathai polae Inbam yethu sollu Kaanbavai yaavum sorgamae thaan Chorus Aaa….aaa…..aaa….aaa…. Female & Chorus : Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram Female & Chorus : Naan mei maranthu maara Orr vaarthai illai koora Female : Ethuvo mogam……… Female & Chorus : {Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram} (2)
தமிழ்
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : .................................. பெண் மற்றும் குழு : {என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்} (2) பெண் மற்றும் குழு : நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற பெண் : எதுவோ மோகம் குழு : ................................. பெண் : கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம் பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான் பெண் மற்றும் குழு : என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் குழு : ..................................... பெண் : கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றில் ஒன்றாய் கலந்தாட ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் ஆழ்நிலையில் அரங்கேற பெண் : காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு காண்பவை யாவும் சொர்க்கமே தான் குழு : .................................. பெண் மற்றும் குழு : என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் பெண் மற்றும் குழு : நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற பெண் : எதுவோ மோகம் பெண் மற்றும் குழு : {என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்} (2)
Song details
Singers: Swarnalatha and Chorus
Music by: Ilayaraja
Release information: From Valli (1993) · Lyricist: Vaali
- Singer: Swarnalatha and Chorus
- Film / album: Valli
- Composer: Ilayaraja