Roman script
Singer : T. M. Soundararajana Music by : K. V. Mahadevan Male Part Ennirandu padhinaaru vayadhu Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu Male Part Munnirandu malar eduthaal En meedhu thoduthaal Mukkaniyum chakkaraiyum Sertheduthu koduthaal Male Part Munnirandu malar eduthaal En meedhu thoduthaal Mukkaniyum chakkaraiyum Sertheduthu koduthaal Mukkaniyum chakkaraiyum Sertheduthu koduthaal Male Part Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu Female Part Aaa….aaa….aaa….aaa….aaa…aaa… Haa…aaa….aaa…aaa..aaa…aa.. Male Part Kaal alandha nadaiyinil En kaadhalaiyum alandhaal Kaala magal pettra mayil Iravinilae malarndhaal Male Part Kaal alandha nadaiyinil En kaadhalaiyum alandhaal Kaala magal pettra mayil Iravinilae malarndhaal Kaala magal pettra mayil Iravinilae malarndhaal Male Part Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu Female Part Aaa….aaa….aaa….aaa….aaa…aaa… Haa…aaa….aaa…aaa..aaa…aa.. Male Part Sutri naangu suvargalukkul Thookkamindri kidandhom Siru thunbam pondra inbathilae Iruvarumae nadandhom Male Part Sutri naangu suvargalukkul Thookkamindri kidandhom Siru thunbam pondra inbathilae Iruvarumae nadandhom Thunbam pondra inbathilae Iruvarumae nadandhom Male Part Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu
தமிழ்
பாடகர் : டி. எம் சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : எண்ணிரண்டு பதினாறு வயது எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது எண்ணிரண்டு பதினாறு வயது ஆண் : முன்னிரண்டு மலர் எடுத்தாள் என் மீது தொடுத்தாள் முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள் ஆண் : முன்னிரண்டு மலர் எடுத்தாள் என் மீது தொடுத்தாள் முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள் முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள் ஆண் : எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது எண்ணிரண்டு பதினாறு வயது பெண் : ஆஆ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ.... ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ...ஆ..... ஆண் : காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள் காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் ஆண் : காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள் காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் ஆண் : எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது எண்ணிரண்டு பதினாறு வயது பெண் : ஆஆ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ.... ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ...ஆ..... ஆண் : சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கம் இன்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மலர்ந்தோம் ஆண் : சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கம் இன்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மலர்ந்தோம் துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மலர்ந்தோம் ஆண் : எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது எண்ணிரண்டு பதினாறு வயது
Song information
Singer: T. M. Soundararajana
Music by: K. V. Mahadevan
Release information: From Annai Illam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajana
- Film / album: Annai Illam
- Composer: K. V. Mahadevan