Roman script

Singer : Janani SV

Music by : Harshawardhan Rameshwar

Female Part

Aaa…aah….aaaa…..haaa…aa…

Aaa…aah….aaaa…..haaa…aa…

Female Part

Ennil nee nozhaindhaai

Enai marandhaen….

Uyiraai kalandhaai

Ennai izhanthenae

Female Part

Kaadhalin mogathil

Thilaithidum velai

Idhayathai parithu nee

Thirudi sendraai

Female Part

Kannum kannum

Kannum kollaiyadikudhae

Manam vedi ondru

Vedithathil setharudhae

Idhu uyir varai thaedi sendru orasudhae

Kannum kannum kollaiyadikudhae

Female Part

Adikkudhae…aa…aa…aa…

Adi adikkudhae….

Aaa…aa…aa…adikkudhae…

Adikkudhae…

Aaa…aa…aa…adikkudhae

Adikkudhae adikkudhae adikkudhae adikkudhae

Adi adi adi adi………..

Kannum kannum kollaiyadikudhae

Female Part

Kannum kannum

Kannum kollaiyadikudhae

Female Part

Kannum kannum

Kannum kollaiyadikudhae

Female Part

Kannum kannum kollaiyadithaal

Yae yae yae…

Kannum kannum kollaiyadithaal

Kannum kannum kollaiyadithaal

Adithaal adithaal adithaal…………

தமிழ்

பாடகி : ஜனனி எஸ்வி

இசையமைப்பாளர் : ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர்

பெண் : ஆஅ......ஆஹ்......ஆஅ......ஹா......ஆ.....

ஆஅ......ஆஹ்......ஆஅ......ஹா......ஆ.....

பெண் : என்னில் நீ நொழைந்தாய்

என்னை மறந்தேன்

உயிராய் கலந்தாய்

என்னை இழந்தேனே

பெண் : காதலின் மோகத்தில்

திளைத்திடும் வேலை

இதயத்தை பறித்து நீ

திருடி சென்றாய்

பெண் : கண்ணும் கண்ணும்

கண்ணும் கொள்ளையடிக்குதே

மனம் வெடி ஒன்று

வெடித்ததில் செதருதே

இது உயிர் வரை தேடி சென்று ஒரசுதே

கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே

பெண் : அடிக்குதே....ஆ.....ஆ.....ஆ.....

அடி அடிக்குதே.....

ஆ.....ஆ....ஆ....அடிக்குதே.....

அடிக்குதே.....

ஆ.....ஆ....ஆ....அடிக்குதே.....

அடிக்குதே அடிக்குதே அடிக்குதே அடிக்குதே

அடி அடி அடி அடி......

கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே

பெண் : கண்ணும் கண்ணும்

கண்ணும் கொள்ளையடிக்குதே

பெண் : கண்ணும் கண்ணும்

கண்ணும் கொள்ளையடிக்குதே

பெண் : கண்ணும் கண்ணும்

கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

அடித்தால் அடித்தால் அடித்தால்..........

Song information

Singer: Janani SV

Music by: Harshawardhan Rameshwar

Release information: From Kannum Kannum Kollaiyadithaal (2020) · Lyricist: Desingh Periyasamy

Explore this song