Roman script

Ennenna Ennenna Song Lyrics is the track from Mugarasi Tamil Film– 1966, Starring M.G.R., Gemini Ganesan, M. N. Nambiyar, S. A. Ashokan, C. K. Nagesh, V. K. Ramasamy, J. Jayalalitha, Jayanthi, Manorama and P. K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Kannadasan
Female Part
Ennenna ennenna
Ennangal undaagumo
Sonnaalum thaalaadha
Inbangal kondaadumo
Male Part
Sevvandhi poovodu
Pollaadha vandaadumo
Thaer yeri neeraadi
Naaldhorum poraadumo..
Female Part
Hoi
Ennenna ennenna
Ennangal undaagumo
Sonnaalum thaalaadha
Inbangal kondaadumo
Male Part
Sevvandhi poovodu
Pollaadha vandaadumo
Thaer yeri neeraadi
Naaldhorum poraadumo..
Female Part
Maadathil panjanai virikkum
Mayakathil adikadi sirikkum
Koodathin vilakinai anaikkum
Kolathai oru murai ninaithaal
Male Part
Thaamarai kannangal sivakkum
Thaalaadhu sevvidhazh thudikkum
Naanathil meniyai maraikum
Naanathil meniyai maraikum
Andha naatkalai orumurai ninaithaal
Female Part
Ennenna ennenna
Ennangal undaagumo
Male : Sonnaalum thaalaadha
Inbangal kondaadumo
Female Part
Sevvandhi poovodu
Pollaadha vandaadumo
Male : Thaer yeri neeraadi
Naaldhorum poraadumo..
Male Part
Vaedikai pechukkal valarum
Siru vedhanai pol inbam malarum
Female : Vaadikaiyaai adhu nadakkum
Andha manjathai nenjathil ninaithaal
Male Part
Oodalum koodalum thodarum
Female : Pala oviyam meniyil padarum
Male : Vaadiya kodi ena valaiyum
Female : Andha vaazhkaiyai
Orumurai ninaithaal
Male Part
Ennenna ennenna
Ennangal undaagumo
Female : Sonnaalum thaalaadha
Inbangal kondaadumo
Male Part
Sevvandhi poovodu
Pollaadha vandaadumo
Female : Thaer yeri neeraadi
Naaldhorum poraadumo..
Both : Ennenna ennenna
Ennangal undaagumo

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : என்னென்ன என்னென்ன
எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத
இன்பங்கள் கொண்டாடுமோ
ஆண் : செவ்வந்திப் பூவோடு
பொல்லாத வண்டாடுமோ
தேரேறி நீராடி நாள்தோறும்
போராடுமோ....
பெண் : ஹோய்....என்னென்ன என்னென்ன
எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத
இன்பங்கள் கொண்டாடுமோ
ஆண் : செவ்வந்திப் பூவோடு
பொல்லாத வண்டாடுமோ
தேரேறி நீராடி நாள்தோறும்
போராடுமோ....
பெண் : மாடத்தில் பஞ்சணை விரிக்கும்
மயக்கத்தில் அடிக்கடி சிரிக்கும்
கூடத்தில் விளக்கினை அணைக்கும்
கோலத்தை ஒரு முறை நினைத்தால்..
ஆண் : தாமரைக் கன்னங்கள் சிவக்கும்
தாளாது செவ்விதழ் துடிக்கும்
நாணத்தில் மேனியை மறைக்கும்
நாணத்தில் மேனியை மறைக்கும்
அந்த நாட்களை ஒரு முறை நினைத்தால்..
பெண் : என்னென்ன என்னென்ன
எண்ணங்கள் உண்டாகுமோ
ஆண் : சொன்னாலும் தாளாத
இன்பங்கள் கொண்டாடுமோ
பெண் : செவ்வந்திப் பூவோடு
பொல்லாத வண்டாடுமோ
ஆண் : தேரேறி நீராடி நாள்தோறும்
போராடுமோ....
ஆண் : வேடிக்கைப் பேச்சுக்கள் வளரும்
சிறு வேதனை போல் இன்பம் மலரும்
பெண் : வாடிக்கையாய் அது நடக்கும்
அந்த மஞ்சத்தை நெஞ்சத்தில் நினைத்தால்
ஆண் : ஊடலும் கூடலும் தொடரும்
பெண் : பல ஓவியம் மேனியில் படரும்
ஆண் : வாடிய கொடியென வளையும்
பெண் : அந்த வாழ்க்கையை
ஒரு முறை நினைத்தால்......
ஆண் : என்னென்ன என்னென்ன
எண்ணங்கள் உண்டாகுமோ
பெண் : சொன்னாலும் தாளாத
இன்பங்கள் கொண்டாடுமோ
ஆண் : செவ்வந்திப் பூவோடு
பொல்லாத வண்டாடுமோ
பெண் : தேரேறி நீராடி நாள்தோறும்
போராடுமோ....
இருவரும் : என்னென்ன என்னென்ன
எண்ணங்கள் உண்டாகுமோ

Song details

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Mugarasi (1966) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Song video

Watch on YouTube