Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Muthulingam Female Part Ennavae murugappaa siripputhaen varuthappaa Ennavae murugappaa siripputhaen varuthappaa Female Part Nallaaththaen sonnaanga Antha naaraayana pillae Naanum neeyum vandi ootta laayakkuththaan illa Female Part Nallaaththaen sonnaanga Antha naaraayana pillae Naanum neeyum vandi ootta laayakkuththaan illa Male Part Appavae sonnaanga Enga subramaniya mama Appavae sonnaanga Enga subramaniya mama Kaththu thara koottiyaanthu kaala vaaralaamaa Male Part Yaenunga alamelammaa Anakkuththaan alankolamaa Yaenunga alamelammaa Anakkuththaan alankolamaa Male Part Yaeraatha…aa….aa….yae….yae…. Yaeraatha malaiyinilae Yaeruvenae iranguvaenae Intha vandi kavuthuttuthae alamelammaa Yaeraatha malaiyinilae Yaeruvenae iranguvaenae Intha vandi kavuthuttuthae alamelammaa Male Part Abcd padichchavanga Ennenamo pesuraanga Enakku onnum Puriyalaiyae alamelammaa
Female Part Aahhaan Sela katta vuttuputtu Mela kattum pombalainga Sela katta vuttuputtu Mela kattum pombalainga Oorukkullae rompa machchaan Naama rendu jodi machchaan Female Part Aala maaththi paakkurathu Avunga thozhiluthaen Aadai maaththi paakkurathu Thavaru illaiyae….. Female Part Ennavae murugappaa siripputhaen varuthappaa Female Part Lovunnaa kadhalunnum Kissunnaa muththaminnum Nainaaru sonnaathathaan ketteengalaa Naama eppa love-u panna Neenu eppa kiss-u panna Naalu onnu saami itta paaththeengilaa Male Part Ada ooravuttu oduvomaa Aana mattum paaduvomaa Rompa naal aasa inga Sollaththaan neramilla Rompa naal aasa inga Sollaththaan neramilla Male Part Nadutheruvil kiss-u panna Sattam illeenga Naalu pera kettu vanthu Sollurenunga Male Part Yaenunga alamelammaa Anakkuththaan alankolamaa Female : Nallaaththaen sonnaanga Antha naaraayana pillae Naanum neeyum vandi ootta laayakkuththaan illa Female Part Ennavae murugappaa siripputhaen varuthappaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : என்னவே முருகப்பா சிரிப்புத்தேன் வருதப்பா என்னவே முருகப்பா சிரிப்புத்தேன் வருதப்பா பெண் : நல்லாத்தேன் சொன்னாங்க அந்த நாராயணப் பிள்ளே நானும் நீயும் வண்டி ஓட்ட லாயக்குத்தான் இல்ல பெண் : நல்லாத்தேன் சொன்னாங்க அந்த நாராயணப் பிள்ளே நானும் நீயும் வண்டி ஓட்ட லாயக்குத்தான் இல்ல ஆண் : அப்பவே சொன்னாங்க எங்க சுப்ரமணிய மாமா அப்பவே சொன்னாங்க எங்க சுப்ரமணிய மாமா கத்து தர கூட்டியாந்து கால வாரலாமா ஆண் : ஏனுங்க அலமேலம்மா எனக்குத்தான் அலங்கோலமா ஏனுங்க அலமேலம்மா எனக்குத்தான் அலங்கோலமா ஆண் : ஏறாத.....ஆ....ஆ....ஏ.....ஏ....... ஏறாத மலையினிலே ஏறுவேனே இறங்குவேனே இந்த வண்டி கவுதுட்டுதே அலமேலம்மா ஏறாத மலையினிலே ஏறுவேனே இறங்குவேனே இந்த வண்டி கவுதுட்டுதே அலமேலம்மா ஆண் : ஏபிசிடி படிச்சவங்க என்னென்னமோ பேசுறாங்க எனக்கு ஒண்ணும் புரியலையே அலமேலம்மா பெண் : ஆஹ்ஹான் சேலக் கட்ட வுட்டுபுட்டு மேலக் கட்டும் பொம்பளைங்க சேலக் கட்ட வுட்டுபுட்டு மேலக் கட்டும் பொம்பளைங்க ஊருக்குள்ளே ரொம்ப மச்சான் நாம ரெண்டு ஜோடி மச்சான் பெண் : ஆள மாத்தி பாக்குறது அவுங்க தொழிலுதேன் ஆடை மாத்தி பாக்குறது தவறு இல்லையே......... பெண் : என்னவே முருகப்பா சிரிப்புத்தேன் வருதப்பா பெண் : லவ்வுன்னா காதலுன்னும் கிஸ்ஸூன்னா முத்தமின்னும் நைனாறு சொன்னததான் கேட்டீங்களா நாம எப்ப லவ்வு பண்ண நீனு எப்ப கிஸ்ஸூ பண்ண நாளு ஒண்ணு சாமி கிட்ட பாத்தீகளா ஆண் : அட ஊரவுட்டு ஓடுவோமா ஆன மட்டும் பாடுவோமா ரொம்ப நாள் ஆச இங்க சொல்லத்தான் நேரமில்ல ரொம்ப நாள் ஆச இங்க சொல்லத்தான் நேரமில்ல ஆண் : நடுத்தெருவில் கிஸ்ஸூ பண்ண சட்டம் இல்லீங்க நாலு பேர கேட்டு வந்து சொல்லுறேனுங்க........ ஆண் : ஏனுங்க அலமேலம்மா எனக்குத்தான் அலங்கோலமா பெண் : நல்லாத்தேன் சொன்னாங்க அந்த நாராயணப் பிள்ளே நானும் நீயும் வண்டி ஓட்ட லாயக்குத்தான் இல்ல பெண் : என்னவே முருகப்பா சிரிப்புத்தேன் வருதப்பா....
Song information
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Muthulingam
Release information: From En Kelvikku Enna Bathil (1971) · Singer: T. M. Soundararajan and L. R. Eswari · Lyricist: Muthulingam · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: En Kelvikku Enna Bathil
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Muthulingam