Roman script
Singer : Sathyaprakash Dharmar Music by : Sathyaprakash Dharmar Male Part Aaaa….aaa…aaa…… Haaa….aaa….aaa….aaa….aaa…. Haaa….aaa….aaa….aaa….aaa….aaa Paadatha paadal ondru Thevaaram aaga kandenae Thedatha kaadhal indru Thozhodu saaya kandenae Male Part Poomaalai soodikkondu Manamedai melandru Mounathil pesikkondu nindraayae Ponmaalai aagummunnae Uyirodu uravaadi Mothathil neeyum ennai vendraayae Male Part Anbae veesum thendralai polae Vaasal thediyae vanthaayae ho oo ooo ho Pesum oviyam polae Paarkkum ennai nee eerthaayae ho oo ooo ho Male Part Vaanil vaanavil polae Vaazhvin vannamai vanthaayae ho oo ooo ho Oonil or uyir polae Neeyum ennilae sernthaayae ho oo ooo ho Male Part Nee paarkkum paarvai Theeraadha bodhai Un kannil kanden pudhiya paathai Nee pesum vaarthai Thean oorum baashai Un sollil ketten iniya geethai Male Part Imaigal moodum nerathil kannae Vizhiyil vanthaaduvaai Idhayam podum thaalathil Enadhuyirai panthaaduvaai Male Part Pudhumai pookkkum dhegathil pennae Ilamai kondaaduvaai Paruvam theerum kaalathil Inaipiriya thunaiyaaguvaai Male Part Anbae neeril thaamarai polae Naalum nenjilae poothaayae Poovin vaasanai polae Neeyum unnaiyae thanthaayae Male Part Kaadhal devathai polae Nee en nerilae nindraayae ho oo ooo ho Kaatril mellisai polae Nee en moochilae vanthu sernthaayae Nenjil nindraayae Ennai vendraayae
தமிழ்
பாடகர் : சத்யபிரகாஷ் தர்மர் இசையமைப்பாளர் : சத்யபிரகாஷ் தர்மர் ஆண் : ஆஅ......ஆஅ.....ஆஅ.... ஹா......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.... ஹா......ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ.... பாடாத பாடல் ஒன்று தேவாரம் ஆக கண்டேனே தேடாத காதல் இன்று தோளோடு சாய கண்டேனே ஆண் : பூமாலை சூடிக்கொண்டு மனமேடை மேலன்று மௌனத்தில் பேசிகொண்டு நின்றாயே பொன்மாலை ஆகும் முன்னே உயிரோடு உறவாடி மொத்தத்தில் நீயும் என்னை வென்றாயே ஆண் : அன்பே வீசும் தென்றலை போலே வாசல் தேடியே வந்தாயே ஹோ ஓ ஓஒ ஹோ பேசும் ஓவியம் போலே பார்க்கும் என்னை நீ ஈர்த்தாயே ஹோ ஓ ஓஒ ஹோ ஆண் : வானில் வானவில் போலே வாழ்வின் வண்ணமாய் வந்தாயே ஹோ ஓ ஓஒ ஹோ ஊனில் ஓர் உயிர் போலே நீயும் என்னிலே சேர்ந்தாயே வந்தாயே ஹோ ஓ ஓஒ ஹோ ஆண் : நீ பார்க்கும் பார்வை தீராத போதை உன் கண்ணில் கண்டேன் புதிய பாதை நீ பேசும் வார்த்தை தேன் ஊரும் பாஷை உன் சொல்லில் கேட்டேன் இனிய கீதை ஆண் : இமைகள் மூடும் நேரத்தில் பெண்ணே விழியில் வந்தாடுவாய் இதயம் போடும் தாளத்தில் எனதுயிரை பந்தாடுவாய் ஆண் : புதுமை பூக்கும் தேகத்தில் பெண்ணே இளமை கொண்டாடுவாய் பருவம் தீரும் காலத்தில் இணைபிரியா துனையாகுவாய் ஆண் : அன்பே நீரில் தாமரை போலே நாளும் நெஞ்சிலே பூத்தாயே பூவின் வாசனை போலே நீயும் உன்னையே தந்தாயே ஆண் : காதல் தேவதை போலே நீ என் நேரிலே நின்றாயே ஹோ ஊ ஓஒ ஹோ காற்றில் மெல்லிசை போலே நீ என் மூச்சிலே வந்து சேர்ந்தாயே..... நெஞ்சில் நின்றாயே..... என்னை வென்றாயே.....
Song information
Singer: Sathyaprakash Dharmar
Music by: Sathyaprakash Dharmar
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Viji Viswanathan
Explore this song
- Singer: Sathyaprakash Dharmar
- Film / album: Album Songs 2020
- Composer: Sathyaprakash Dharmar