Roman script

Singer :  Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Ennathukku enna pethaa aathaa

Appanoda sanda podavaa

Ellaathaiyum ippa enni paathaa

En vidhiya kutham kooravaa

Thaayaa thaan kaakkum pilla

Thandhaikku aagala

Onnumae puriyala rendum kettaan em paadu

Male Part

Ennathukku enna pethaa aathaa

Appanoda sanda podavaa

Male Part

Mothathila naanum ippo

Mathalatha pola thaan

Rendu pakkam vaangum adi

En udambu mela thaan

Dharmathukku kaaval ninnae

Thaayin pakkam vaazhuren

Sattathukku kaaval nikkum

Appan kitta modhuren

Male Part

Yaaraal vandha saabam idhu

Eppo senja paavam

Naanae kettu naanae vaaduren

Sonnaa romba vekkam

Idha sollaatti en dhukkam

Naatta vittu kaattil vaazhuren

Poraadi paakka poren

Yaarunnu kaatta poren

Veeram ulla nenjam ingae thaan ….aaaan

Male Part

Ennathukku enna pethaa aathaa

Appanoda sanda podavaa

Male Part

Thaali potta purushan kaiyae

Thookku poda thudikkudhu

Thaai manasu pilla kitta

Kaaranatha maraikkudhu

Than vizhiya kai viralae

Kuthi vida paakkudhu

Ennennavo nadakkudhingae

Marmamaai irukkudhu

Male Part

Podaa enna vaazhkka

Naan pottu paathaen kanakka

Moonum moonu dhikkil nikkidhu

Pattaal theriyum saami

Idhu pollaadhavan boomi

Needhi nyaayam thookkil thongudhu

Yaedhaedho satta thittam ellaamae romba mattam

Solli cholli kanneer vittaachu…..uuu….

Male Part

Ennathukku enna pethaa aathaa

Appanoda sanda podavaa

Ellaathaiyum ippa enni paathaa

En vidhiya kutham kooravaa

Thaayaa thaan kaakkum pilla

Thandhaikku aagala

Onnumae puriyala rendum kettaan em paadu

Male Part

Ennathukku enna pethaa aathaa

Appanoda sanda podavaa

Ellaathaiyum ippa enni paathaa

En vidhiya kutham kooravaa

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்னத்துக்கு என்ன பெத்தா ஆத்தா

அப்பனோட சண்ட போடவா

எல்லாத்தையும் இப்ப எண்ணிப் பாத்தா

என் விதிய குத்தம் கூறவா

தாயைத்தான் காக்கும் பிள்ள

தந்தைக்கு ஆகல

ஒண்ணுமே புரியல ரெண்டும் கெட்டான் எம்பாடு

ஆண் : என்னத்துக்கு என்ன பெத்தா ஆத்தா

அப்பனோட சண்ட போடவா

ஆண் : மொத்தத்தில நானும் இப்போ

மத்தளத்த போலதான்

ரெண்டு பக்கம் வாங்கும் அடி

என் உடம்பு மேலதான்

தர்மத்துக்கு காவல் நின்னே

தாயின் பக்கம் வாழுறேன்

சட்டத்துக்கு காவல் நிக்கும்

அப்பன் கிட்ட மோதுறேன்

ஆண் : யாரால் வந்த சாபம் இது

எப்போ செஞ்ச பாவம்

நானே கேட்டு நானே வாடுறேன்

சொன்னா ரொம்ப வெக்கம் இத

சொல்லாட்டி என் துக்கம்

நாட்ட விட்டு காட்டில் வாழுறேன்

போராடி பாக்கப் போறேன்

யாருன்னு காட்டப் போறேன்

வீரம் உள்ள நெஞ்சம் இங்கேதான்.....ஆன்

ஆண் : என்னத்துக்கு என்ன பெத்தா ஆத்தா

அப்பனோட சண்ட போடவா

ஆண் : தாலி போட்ட புருஷன் கையே

தூக்கு போட துடிக்குது

தாய் மனசு பிள்ள கிட்ட

காரணத்த மறைக்குது

தன் விழிய கை விரலே

குத்தி விடப் பாக்குது

என்னென்னவோ நடக்குதிங்கே

மர்மமாய் இருக்குது

ஆண் : போடா என்ன வாழ்க்க

நான் போட்டு பாத்தேன் கணக்க

மூனும் மூனு திக்கில் நிக்கிது

பட்டால் தெரியும் சாமி

இது பொல்லாதவன் பூமி

நீதி நியாயம் தூக்கில் தொங்குது

ஏதேதோ சட்ட திட்டம் எல்லாமே ரொம்ப மட்டம்

சொல்லிச் சொல்லி கண்ணீர் விட்டாச்சு......ஊ.....

ஆண் : என்னத்துக்கு என்ன பெத்தா ஆத்தா

அப்பனோட சண்ட போடவா

எல்லாத்தையும் இப்ப எண்ணிப் பாத்தா

என் விதிய குத்தம் கூறவா

தாயைத்தான் காக்கும் பிள்ள

தந்தைக்கு ஆகல

ஒண்ணுமே புரியல ரெண்டும் கெட்டான் எம்பாடு

ஆண் : என்னத்துக்கு என்ன பெத்தா ஆத்தா

அப்பனோட சண்ட போடவா

எல்லாத்தையும் இப்ப எண்ணிப் பாத்தா

என் விதிய குத்தம் கூறவா

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Dharmam Vellum (1989) · Lyricist: Vaali

Explore this song