Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Mm mmheem heeheem heehim aahaa Female Part Ennaththil edho silendrathu Yaezhai dhegam yaengum mogam nilendrathu Oo oo sollendrathu Oo oo ennaththil yaedho sillendrathu Female Part Thendral athu tharum santham Saerum athiloru sontham Thendral athu tharum santham Saerum athiloru sontham Female Part Thulir vidum aasai aadiyathu Thodarnthoru raagam paadiyathu Ullorrura mellaadum undaana santhosham Kadhal raagam thottu aadum neram kaalam mm mm mm Female Part Ennaththil edho silendrathu Yaezhai dhegam yaengum mogam nilendrathu Oo oo sollendrathu Oo oo ennaththil yaedho sillendrathu Female Part Maalai thazhuviya vannam Manathai thazhuviya ennam Maalai thazhuviya vannam Manathai thazhuviya ennam Female Part Marupadi saerum kaalam edhu Madiyinil aadum neram edhu Yaeraatha inbangal kaanatha sonthangal Maelum maelum ennai serum kaalam engae Female Part Ennaththil edho silendrathu Yaezhai dhegam yaengum mogam nilendrathu Oo oo sollendrathu Oo oo ennaththil yaedho sillendrathu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம் ம்ம்ஹீம் ஹீஹீம் ஹீஹிம் ஆஹா பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது ஓ ஓ சொல்லென்றது ஓ ஓ எண்ணத்தில் ஏதோ சில்லென்றது பெண் : தென்றல் அது தரும் சந்தம் சேரும் அதிலொரு சொந்தம் தென்றல் அது தரும் சந்தம் சேரும் அதிலொரு சொந்தம் பெண் : துளிர் விடும் ஆசை ஆடியது தொடர்ந்தொரு ராகம் பாடியது உள்ளூற மெல்லாடும் உண்டான சந்தோஷம் காதல் ராகம் தொட்டு ஆடும் நேரம் காலம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது ஓ ஓ சொல்லென்றது ஓ ஓ எண்ணத்தில் ஏதோ சில்லென்றது பெண் : மாலை தழுவிய வண்ணம் மனதைத் தழுவிய எண்ணம் மாலை தழுவிய வண்ணம் மனதைத் தழுவிய எண்ணம் பெண் : மறுபடி சேரும் காலம் எது மடியினில் ஆடும் நேரம் எது ஏறாத இன்பங்கள் காணாத சொந்தங்கள் மேலும் மேலும் என்னைச்சேரும் காலம் எங்கே பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது ஓ ஓ சொல்லென்றது ஓ ஓ எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kallukkul Eeram (1980) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kallukkul Eeram
- Composer: Ilayaraja