Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Ennadhan ragasiyamo Idhayaththilae Ennadhan ragasiyamo Idhayaththilae ninaithaal Enakkae sirippu varum samayathilae Ennadhan ragasiyamo Idhayaththilae ninaithaal Enakkae sirippu varum samayathilae Female Part Ennadhan ragasiyamo Idhayaththilae Female Part Vizhi parkka sonnaalum Manam pesa sollaadhu Manam pesa sonnaalum Vai vaarthai varaadhu Vizhi parkka sonnaalum Manam pesa sollaadhu Manam pesa sonnaalum Vai vaarthai varaadhu Achcham paadhi asaai paadhi Penn padum paadu – ninaithaal Enakkae sirippu varum samayathilae Female Part Ennadhan ragasiyamo Idhayaththilae Female Part Malar panjanai melae Udal palli kollaadhu Adhu palli kondaalum Thuyil kolla vidaadhu Malar panjanai melae Udal palli kollaadhu Adhu palli kondaalum Thuyil kolla vidaadhu Oru neram kuda aasai nenjam Amaidhi kolladhu Oru neram kuda aasai nenjam Amaidhi kolladhu Amaidhi kollaadhu ninaithaal
Enakkae sirippu varum samayathilae Female Part Ennadhan ragasiyamo Idhayaththilae Female Part Perazagirunthenna Or rasigan illaamal Thaen nirainthirunthenna Pon vandu varaamal Perazagirunthenna Or rasigan illaamal Thaen nirainthirunthenna Pon vandu varaamal Enna penmai enna menmai Inbam illaamal – ninaithaal Enakkae sirippu varum samayathilae Female Part Ennadhan ragasiyamo Idhayaththilae Female Part Aaa….aaa……aaa…. Mudhal iravu vanthadhum Inba uravu vanthadhum Nee arugil vanthadhum Naan urugi nindradhum Mudhal iravu vanthadhum Inba uravu vanthadhum Nee arugil vanthadhum Naan urugi nindradhum En kannathin mel kolam pottu Thudikka vaithadhum.. En kannathin mel kolam pottu Thudikka vaithadhum.. Thudikka vaithadhum ninaithaal Enakkae sirippu varum samayathilae Female Part Ennadhan ragasiyamo Idhayaththilae ninaithaal Enakkae sirippu varum samayathilae Ennadhan ragasiyamo Idhayaththilae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : என்னதான் ரகசியமோ இதயத்திலே என்னதான் ரகசியமோ இதயத்திலே நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயதில்லே என்னதான் ரகசியமோ இதயத்திலே நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயதில்லே பெண் : என்னதான் ரகசியமோ இதயத்திலே பெண் : விழி பார்க்க சொன்னாலும் மனம் பேச சொல்லாது மனம் பேச சொன்னாலும் வாய் வார்த்தை வராது விழி பார்க்க சொன்னாலும் மனம் பேச சொல்லாது மனம் பேச சொன்னாலும் வாய் வார்த்தை வராது அச்சம் பாதி ஆசை பாதி பெண் பாடும் பாடு நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே பெண் : என்னதான் ரகசியமோ இதயத்திலே பெண் : மலர் பஞ்சனை மேலே உடல் பள்ளி கொள்ளாது அது பள்ளி கொண்டாலும் துயில் கொள்ள விடாது மலர் பஞ்சனை மேலே உடல் பள்ளி கொள்ளாது அது பள்ளி கொண்டாலும் துயில் கொள்ள விடாது ஒரு நேரம்கூட ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது ஒரு நேரம்கூட ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது அமைதி கொள்ளாது நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே பெண் : என்னதான் ரகசியமோ இதயத்திலே பெண் : பேரழகிருந்தென்ன ஓர் ரசிகன் இல்லாமல் தேன் நிறைந்திருன்தென்ன பொன் வண்டு வராமல் பேரழகிருந்தென்ன ஓர் ரசிகன் இல்லாமல் தேன் நிறைந்திருன்தென்ன பொன் வண்டு வராமல் என்ன பெண்மை என்ன மேன்மை இன்பம் இல்லாமல் நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே பெண் : என்னதான் ரகசியமோ இதயத்திலே பெண் : ஆஅ......ஆஅ......ஆஅ..... முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும் நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும் முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும் நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும் என் கன்னத்தின் மேல் கோலம் போட்டு துடிக்க வைத்ததும் என் கன்னத்தின் மேல் கோலம் போட்டு துடிக்க வைத்ததும் துடிக்க வைத்ததும் நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே பெண் : என்னதான் ரகசியமோ இதயத்திலே நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயதில்லே என்னதான் ரகசியமோ இதயத்திலே
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Idhaya Kamalam (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Idhaya Kamalam
- Composer: K. V. Mahadevan