Roman script
Ennamum Enna Song Lyrics is a track from Kaithi Kannayiram Tamil Film – 1960, Starring R. S. Manohar, Rajasulochana, P. S. Veerappa, Javar Seetharaman, K. A. Thangavelu and Others. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female Part Ennamum enna Nee iruppathum engae En kannaalae unnai Naan kaanpatheppo… Female Part Ennamum enna Nee iruppathum engae En kannaalae unnai Naan kaanpatheppo… Female Part Enna engae eppo? Female Part Kannam sivakka pesi Kadhal ennum ambai veesi Chinna pennin Nenjai thotta raja Female Part Kannam sivakka pesi Kadhal ennum ambai veesi Chinna pennin Nenjai thotta raja Female Part Theruvengum unnai thedi Antha roja Theruvengum unnai thedi Antha roja Thigaippathum thavippathum theriyaathaa Thigaippathum thavippathum theriyaathaa Female Part Ennamum enna Nee iruppathum engae En kannaalae unnai Naan kaanpatheppo… Female Part Enna engae eppo? Female Part Kannai koththum Paampai pola Kaavaliruntha kottaikkullae Unnaik kandu Anbum konda ullam Aahaa ooho mheem Female Part Kannai koththum Paampai pola Kaavaliruntha kottaikkullae Unnaik kandu Anbum konda ullam Female Part Palasaali endru nee sonna uruvam Palasaali endru nee sonna uruvam Paranthu vanthirukku unnai thedi Paranthu vanthirukku unnai thedi Female Part Ennamum enna Nee iruppathum engae En kannaalae unnai Naan kaanpatheppo… Female Part Ennamum enna Nee iruppathum engae En kannaalae unnai Naan kaanpatheppo… Female Part Enna engae eppo?
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : எண்ணமும் என்ன நீ இருப்பதும் எங்கே என் கண்ணாலே உன்னை நான் காண்பதெப்போ.... பெண் : எண்ணமும் என்ன நீ இருப்பதும் எங்கே என் கண்ணாலே உன்னை நான் காண்பதெப்போ.... பெண் : என்ன எங்கே எப்போ? பெண் : கன்னம் சிவக்க பேசி காதல் என்னும் அம்பை வீசி சின்னப் பெண்ணின் நெஞ்சைத் தொட்ட ராஜா பெண் : கன்னம் சிவக்க பேசி காதல் என்னும் அம்பை வீசி சின்னப் பெண்ணின் நெஞ்சைத் தொட்ட ராஜா பெண் : தெருவெங்கும் உன்னைத் தேடி அந்த ரோஜா தெருவெங்கும் உன்னைத் தேடி அந்த ரோஜா திகைப்பதும் தவிப்பதும் தெரியாதா திகைப்பதும் தவிப்பதும் தெரியாதா பெண் : எண்ணமும் என்ன நீ இருப்பதும் எங்கே என் கண்ணாலே உன்னை நான் காண்பதெப்போ.... பெண் : என்ன எங்கே எப்போ? பெண் : கண்ணைக் கொத்தும் பாம்பைப் போல காவலிருந்த கோட்டைக்குள்ளே உன்னைக் கண்டு அன்பும் கொண்ட உள்ளம் ஆஹா ஓஓஹோ ம்ஹீம்ம் பெண் : கண்ணைக் கொத்தும் பாம்பைப் போல காவலிருந்த கோட்டைக்குள்ளே உன்னைக் கண்டு அன்பும் கொண்ட உள்ளம் பெண் : பலசாலி என்று நீ சொன்ன உருவம் பலசாலி என்று நீ சொன்ன உருவம் பறந்து வந்திருக்கு உன்னைத் தேடி பறந்து வந்திருக்கு உன்னைத் தேடி பெண் : எண்ணமும் என்ன நீ இருப்பதும் எங்கே என் கண்ணாலே உன்னை நான் காண்பதெப்போ.... பெண் : எண்ணமும் என்ன நீ இருப்பதும் எங்கே என் கண்ணாலே உன்னை நான் காண்பதெப்போ.... பெண் : என்ன எங்கே எப்போ?
Song information
Singer: P. Susheela
Release information: From Kaithi Kannayiram (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kaithi Kannayiram