Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male 1 : Yennamma kannu Male 2 : Sollamma kannu Male 1 : Yennamma kannu Male 2 : Sollamma kannu Male 1 : Yennamma kannu sowkyama Male 2 : Aamaamma kannu sowkyam dhaan Male 1 : Ada yennamma kannu sowkyama Male 2 : Ha ha ha … Aamaamma kannu sowkyam dhaan Male 1 : Yaanaikku chinna poonai pottiya Thuninju modhidhaan patta paadu paaththiya Male 2 : Yaarukkum anjidaadha singamdhaan Urasi paarunga mangidaadha thangam dhaan.. Ahaa… Male 1 : Yennamma kannu sowkyama Male 2 : Aamaamma kannu sowkyam dhaan Male 1 : Yennamma kannu sowkyama Male 2 : Aamaamma kannu sowkyam dhaan..haa Male 1 : Vellippanam ennidathil kottikkidakku Vettippayal unnidathil yenna irukku Male 2 : Sathiyathai pesugindra nenjam irukku Uthamana neeyirundha meesai murukku Male 1 : Saththiyaththai nambi Ohoo hoo hoo…. Laabamillai thambi Ohoo hoo hoo…. Male 2 : Nichchayamaa needhi Aha haaha haah…. Vellum oru thedhi Aha haaha haah…. Male 1 : Unnaaladhaan aagaadhu vegaadhu Male 2 : Konjamdhaanae vendhirukku Michcham vegattum hoi Male 1 : {Yennamma kannu sowkyama Male 2 : Aamaamma kannu sowkyam dhaan} (2) Male 1 : Yeppavum naan vachcha kuri Thappiyadhilla Yennudaiya sollaiyaarum thattiyadhilla Male 2 : Innoruvan enna vandhu Thottadhumilla Thottavana thappikka naan vittadhumilla Male 1 : Meesaiyila mannu Ohoo hoo hoo.. Ottunadha yennu Aha haaha haah.. Male 2 : Paayumpuli naanthaan Aha haaha haa.. Paarkkap pora neethaan Aha haaha haa.. Male 1 : Summaavundhaan poochaandi Hey kaattaadhae Male 2 : Nammakitta poduriyae Thapputhaalandhaan haan Male 1 : Yennamma kannu Male 2 : Sollamma kannu Male 1 : Yennamma kannu sowkyama Male 2 : Aamaamma kannu sowkyam dhaan Male 1 : Yennamma kannu sowkyama Male 2 : Ha ha ha Aamaamma kannu sowkyam dhaan Male 1 : Yaanaikku chinna poonai pottiya Thuninju modhidhaan patta paadu paaththiya Daai daai…. Male 2 : Yaarukkum anjidaadha singamdhaan Urasi paarunga mangidaadha thangam dhaan.. Male 1 : Yennamma kannu sowkyama..haan Male 2 : Aamaamma kannu sowkyam dhaan Male 1 : Yennamma kannu sowkyama Male 2 : Aamaamma kannu fantaastic ….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் 1 : என்னம்மா கண்ணு ஆண் 2 : சொல்லம்மா கண்ணு ஆண் 1 : என்னம்மா கண்ணு ஆண் 2 : சொல்லம்மா கண்ணு ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஹாஹாஹா ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா ஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்.. ஹா ஆண் 1 : வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு ஆண் 2 : சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு ஆண் 1 : சத்தியத்தை நம்பி ஓஹோ ஹோஹோ ஹோ லாபமில்லை தம்பி ஓஹோ ஹோஹோ ஹோ ஆண் 2 : நிச்சயமா நீதி ஆஹா ஹாஹா ஹா.... வெல்லும் ஒரு தேதி ஆஹா ஹாஹா ஹா.... ஆண் 1 : உன்னாலதான் ஆகாது வேகாது ஆண் 2 : கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும் ஹோய் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்ல என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல ஆண் 2 : இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல ஆண் 1 : மீசையில மண்ணு ஓஹோ ஹோஹோ ஹோ ஒட்டினதை எண்ணு ஆஹா ஹாஹா ஹா.... ஆண் 2 : பாயும்புலி நான்தான் ஆஹா ஹாஹா ஹா.... பார்க்கப் போற நீதான் ஆஹா ஹாஹா ஹா.... ஆண் 1 : சும்மாவுந்தான் பூச்சாண்டி ஏய் காட்டாதே ஆண் 2 : நம்மகிட்ட போடுறியே தப்புதாளந்தான் ஹான் ஆண் 1 : என்னம்மா கண்ணு ஆண் 2 : சொல்லம்மா கண்ணு ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஹாஹாஹா ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா டேய் டேய் ஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா.. ஹான் ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்... ஹான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா.. ஆண் 2 : ஆமாம்மா கண்ணு ஃபண்டாஸ்டிக்
Song details
Singers: Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Mr. Bharath (1986) · Lyricist: Vaali
- Singer: Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam
- Film / album: Mr. Bharath
- Composer: Ilayaraja