Roman script
Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Male Part Ennamaa annamaa achama vetkama Ennamaa annamaa achama vetkama Ponnu illamae kollamae naan patta paadu Innaiku thaan theerndhadhu amma Adi ammadi Innaiku thaan theerndhadhu amma Female Part Vaeli illadha pazhamoo Neenga podura mandhirathil vizhumoo Kaaval illadha manamoo Neenga kaatura vithaiyilae varumoo Male Part Naan podatha mandhirathai Pottaalae podhum madi Aaddha bambaramum aadumadiyoo Female Part Ennaiyaa sollaiyaaa Vetkamae illaiyaa Indha aathoram kathaada pen paarkka vandha Aambalaikku meesai yen aiyaa Adi ammadi Aambalaikku meesai yen aiyaa Male Part Utchiyilae thooki vecha Pombalaiya oda vitten Pakkathilae vechiruntha Paavaiyum poga vitten Male Part ………………… Male Part Utchiyilae thooki vecha Pombalaiya oda vitten Pakkathilae vechiruntha Paavaiyum poga vitten Aasai veikka yaarum illaiyae En meesaikkoru jodi illaiyae Female Part
Nee aadotti vandhavano Maadotti vandhavano Aattamidum aandikkoru Ponnu venumooo Male Part Ennamaa annamaa achama vetkama Ponnu illamae kollamae naan patta paadu Innaiku thaan theerndhadhu amma Adi ammadi Innaiku thaan theerndhadhu amma Female Part Kasiyilae ponnirukku Kaanjiyilae ponirukku Kaadhalukku unnai enni Kaalam ellam ninirukku Female Part …………………… Female Part Kasiyilae ponnirukku Kaanjiyilae ponirukku Kaadhalukku unnai enni Kaalam ellam ninirukku Kalyaana sanyasiyae Nee kaasirundhaa pogalaamaiyaa Male Part Naan akkavai ketka villai Thangachiyai paarka vandhen Ammadi nee nenacha aagumadiyoo Female Part Ennaiyaa sollaiyaaa Vetkamae illaiyaa Indha aathoram kathaada pen paarkka vandha Aambalaikku meesai yen aiyaa Adi ammadi Aambalaikku meesai yen aiyaa Male Part Ennamaa annamaa achama vetkama Ponnu illamae kollamae naan patta paadu Innaiku thaan theerndhadhu amma Adi ammadi Innaiku thaan theerndhadhu amma
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா பெண் : வேலி இல்லாத பழமோ நீங்க போடுற மந்திரத்தில் விழுமோ காவல் இல்லாத மனமோ நீங்க காட்டுற வித்தையிலே வருமோ ஆண் : நான் போடாத மந்திரத்தைப் போட்டாலே போதுமடி ஆடாத பம்பரமும் ஆடுமடியோ பெண் : என்னைய்யா சொல்லைய்யா வெட்கமே இல்லையா இந்த ஆத்தோரம் காத்தாட பெண் பார்க்க வந்த ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா அடி அம்மாடி ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா.... ஆண் : உச்சியிலே தூக்கி வச்ச பொம்பளையை ஓடவிட்டேன் பக்கத்திலே வச்சிருந்த பாவையையும் போக விட்டேன்..... ஆண் : ............. ஆண் : உச்சியிலே தூக்கி வச்ச பொம்பளையை ஓடவிட்டேன் பக்கத்திலே வச்சிருந்த பாவையையும் போக விட்டேன்..... ஆசை வைக்க யாருமில்லையே என் மீசைக்கொரு ஜோடி இல்லையே... பெண் : நீ ஆடோட்டி வந்தவனோ மாடோட்டி வந்தவனோ ஆட்டமிடும் ஆண்டிக்கொரு பொண்ணு வேணுமோ........ ஆண் : என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா பெண் : காசியிலே பெண்ணிருக்கு காஞ்சியிலே பெண்ணிருக்கு காதலுக்கு உன்னை எண்ணி காலமெல்லாம் நின்னிருக்கு....... பெண் : .............. பெண் : காசியிலே பெண்ணிருக்கு காஞ்சியிலே பெண்ணிருக்கு காதலுக்கு உன்னை எண்ணி காலமெல்லாம் நின்னிருக்கு....... கல்யாண சன்யாசியே நீ காசிருந்தா போகலாமைய்யா ஆண் : நான் அக்காளைக் கேட்கவில்லை தங்கச்சியைப் பார்க்க வந்தேன் அம்மாடி நீ நெனச்சா ஆகுமடியோ பெண் : என்னைய்யா சொல்லைய்யா வெட்கமே இல்லையா இந்த ஆத்தோரம் காத்தாட பெண் பார்க்க வந்த ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா அடி அம்மாடி ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா.... ஆண் : என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா
Song information
Singers: T. M. Soundarajan and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Ganga Gowri (1973) · Singer: T. M. Soundarajan and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and L. R. Eswari
- Film / album: Ganga Gowri
- Composer: M. S. Vishwanathan