Roman script

Singer : T. M. Soundarajan

Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Male Part

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Kannirendum

Orr mugathaiyae thaeduthae

Male Part

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Kannirendum

Orr mugathaiyae thaeduthae

Male Part

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Male Part

Thaenenthum malaraagi

Vaanaenthum nilavaagi

Thaenenthum malaraagi

Vaanaenthum nilavaagi

Sinthai kavarnthiduthae….ae…

Sinthai kavarnthiduthae….

Enthan mani vizhi mayangiduthae

Male Part

Sengathir sudar polae

En karam neendirunthaal

Sengathir sudar polae

En karam neendirunthaal

Singaara silai thannai

Antha singaara silai thannai

Ingirunthae thoduvaen

Male Part

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Male Part

Manam virumbum kaatchiyai

Kanavinil kandaalum

Maiyal theerumaa nurai thindru pasiyaarumaa…aa…aa…

Maamalarin nizhalthaan manam veesumaa

Muththu maalaiyin nizhalthaan vilai pogumaa

Male Part

Neiyyum thariyil nool nerunguvathu polae

Nesa mugam irundum nerungumaa

Engal pirinththa uravum thirumbumaa…aa….aa..a.

Engal pirinththa uravum thirumbumaa..

Male Part

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Kannirendum

Orr mugathaiyae thaeduthae

Male Part

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

மற்றும் டி. ஜி. லிங்கப்பா

ஆண் : எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

கண்ணிரெண்டும்

ஓர் முகத்தையே தேடுதே

ஆண் : எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

கண்ணிரெண்டும்

ஓர் முகத்தையே தேடுதே

ஆண் : எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

ஆண் : தேனேந்தும் மலராகி

வானேந்தும் நிலவாகி

தேனேந்தும் மலராகி

வானேந்தும் நிலவாகி

சிந்தை கவர்ந்திடுதே.......ஏ.......

சிந்தை கவர்ந்திடுதே.......

எந்தன் மணி விழி மயங்கிடுதே....

ஆண் : செங்கதிர் சுடர் போலே

என் கரம் நீண்டிருந்தால்

செங்கதிர் சுடர் போலே

என் கரம் நீண்டிருந்தால்

சிங்காரச் சிலை தன்னை

அந்த சிங்காரச் சிலை தன்னை

இங்கிருந்தே தொடுவேன்......

ஆண் : எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

ஆண் : மனம் விரும்பும் காட்சியை

கனவினில் கண்டாலும்

மையல் தீருமா நுரை தின்று பசியாறுமா...ஆ....ஆ....

மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா

முத்து மாலையின் நிழல்தான் விலை போகுமா....

ஆண் : நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே

நேச முகம் இரண்டும் நெருங்குமா

எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா.....ஆஅ.....ஆ....ஆ.....

எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா

ஆண் : எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே...

கண்ணிரெண்டும்

ஓர் முகத்தையே தேடுதே

ஆண் : எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

Song information

Singer: T. M. Soundarajan

Music by: S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Release information: From Thirumanam (1958) · Lyricist: Suratha

Explore this song