Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male Part Ennaal mudiyaathu summaa iruppathu Ennaal mudiyaathu summaa iruppathu Male Part Ennaal mudiyaathu summaa iruppathu Ennaal mudiyaathu summaa iruppathu Male Part Nallavar peyarinil kodumaigal aandida koodaathu Nanmaigal peyarinil theemaigal aadida koodaathu Kodiya manitharavar ozhiyum varaiyil ingu Male Part Ennaal mudiyaathu summaa iruppathu Ennaal mudiyaathu summaa iruppathu Male Part Unbathum uduppathum paduppathum Anaivarin andraadam Keduppathai thaduppathum koduppathum Enthan andraadam Male Part Unbathum uduppathum paduppathum Anaivarin andraadam Keduppathai thaduppathum koduppathum Enthan andraadam Male Part Kaattilulla vilanginangal Thevai mattum theduthu Naattilulla nam inangal Nammai iraiyaakkuthu Male Part Kaattilulla vilanginangal Thevai mattum theduthu Naattilulla nam inangal Nammai iraiyaakkuthu Male Part Saththiya soodhanai yaezhakkuththaan Niththamum vedhanai kozhaikkuththaan Kodiya manitharavar ozhiyum varaiyil ingu Male Part Ennaal mudiyaathu summaa iruppathu Ennaal mudiyaathu summaa iruppathu Male Part Thiyaagangal veerangal yaezhaikku Sariththiram endrendrum Thunbangal thuyarangal thodaruthu thodaruthu Emai indrum Male Part Namakkendru uzhaiththida yaarumillai Emakkendru thalaivargal thondarillai Kodiya manitharavar ozhiyum varaiyil ingu Male Part Ennaal mudiyaathu summaa iruppathu Ennaal mudiyaathu summaa iruppathu Male Part Nallavar peyarinil kodumaigal aandida koodaathu Nanmaigal peyarinil theemaigal aadida koodaathu Kodiya manitharavar ozhiyum varaiyil ingu Male Part Ennaal mudiyaathu summaa iruppathu Ennaal mudiyaathu summaa iruppathu
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : என்னால் முடியாது சும்மா இருப்பது என்னால் முடியாது சும்மா இருப்பது ஆண் : என்னால் முடியாது சும்மா இருப்பது என்னால் முடியாது சும்மா இருப்பது ஆண் : நல்லவர் பெயரினில் கொடுமைகள் ஆண்டிட கூடாது நன்மைகள் பெயரினில் தீமைகள் ஆடிட கூடாது கொடிய மனிதரவர் ஒழியும் வரையில் இங்கு ஆண் : என்னால் முடியாது சும்மா இருப்பது என்னால் முடியாது சும்மா இருப்பது ஆண் : உண்பதும் உடுப்பதும் படுப்பதும் அனைவரின் அன்றாடம் கெடுப்பதை தடுப்பதும் கொடுப்பதும் எந்தன் அன்றாடம் ஆண் : உண்பதும் உடுப்பதும் படுப்பதும் அனைவரின் அன்றாடம் கெடுப்பதை தடுப்பதும் கொடுப்பதும் எந்தன் அன்றாடம் ஆண் : காட்டிலுள்ள விலங்கினங்கள் தேவை மட்டும் தேடுது நாட்டிலுள்ள நம் இனங்கள் நம்மை இரையாக்குது ஆண் : காட்டிலுள்ள விலங்கினங்கள் தேவை மட்டும் தேடுது நாட்டிலுள்ள நம் இனங்கள் நம்மை இரையாக்குது ஆண் : சத்திய சோதனை ஏழைக்குத்தான் நித்தமும் வேதனை கோழைக்குத்தான் கொடிய மனிதரவர் ஒழியும் வரையில் இங்கு ஆண் : என்னால் முடியாது சும்மா இருப்பது என்னால் முடியாது சும்மா இருப்பது ஆண் : தியாகங்கள் வீரங்கள் ஏழைக்கு சரித்திரம் என்றென்றும் துன்பங்கள் துயரங்கள் தொடருது தொடருது எமை இன்றும் ஆண் : தியாகங்கள் வீரங்கள் ஏழைக்கு சரித்திரம் என்றென்றும் துன்பங்கள் துயரங்கள் தொடருது தொடருது எமை இன்றும் ஆண் : துன்பங்களில் துணை நின்றோமே இன்பங்களில் பங்கெங்கே அன்பு வெறும் வார்த்தையில்தானா எங்கள் மீது கிடையாதா ஆண் : துன்பங்களில் துணை நின்றோமே இன்பங்களில் பங்கெங்கே அன்பு வெறும் வார்த்தையில்தானா எங்கள் மீது கிடையாதா ஆண் : நமக்கென்று உழைத்திட யாருமில்லை எமக்கென்று தலைவர்கள் தொண்டரில்லை கொடிய மனிதரவர் ஒழியும் வரையில் இங்கு ஆண் : என்னால் முடியாது சும்மா இருப்பது என்னால் முடியாது சும்மா இருப்பது ஆண் : நல்லவர் பெயரினில் கொடுமைகள் ஆண்டிட கூடாது நன்மைகள் பெயரினில் தீமைகள் ஆடிட கூடாது கொடிய மனிதரவர் ஒழியும் வரையில் இங்கு ஆண் : என்னால் முடியாது சும்மா இருப்பது என்னால் முடியாது சும்மா இருப்பது
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyrics by: Ilayaraja
Release information: From Aalappirandhavan (1987) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Ilaiyaraja · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Aalappirandhavan
- Composer: Ilayaraja
- Lyricist: Ilayaraja