Roman script
Singer : G. V. Prakash Kumar Music by : Ganesan Sekar Male Part Paranthu poga Ninaikum neram Siragai thedi thudithida Thanimayaga Thavikkum velai Unathu paarvai rasithida Male Part Azhagae manam thindadugiren Athilae thinam thalladugiren Male Part Ennakenaway nee piranthaai Unnakenaway kaathiruppen Enthan uyirinilae unai nuzhaithen Ennai vittu pogathae Kanavinilae mithanthu kondae Kadhalilae mulgi vitten Thedi thedi thooram pogiren Male Part Ennakenaway nee piranthaai Unnakenaway kaathiruppen Enthan uyirinilae unai nuzhaithen Ennai vittu pogathae Kanavinilae mithanthu kondae Kadhalilae mulgi vitten Thedi thedi thooram pogiren Male Part Nee sirikkum punnagayai Naan eduthu serthu vaippen Nee azhuthaal Aruthalaai boomiyilae por thoduppen Male Part Pogum vazhiyil Kaatrai eduthu Un dhegam methu thoova Kolam varaiyum Koonthal pidithu Kaadhal kathai naanum pesa Male Part Ennakenaway nee piranthaai Unnakenaway kaathiruppen Enthan uyirinilae unai nuzhaithen Ennai vittu pogathae Kanavinilae mithanthu kondae Kadhalilae mulgi vitten Thedi thedi thooram pogiren
தமிழ்
பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : கணேசன் சேகர் ஆண் : பறந்து போக நினைக்கும் நேரம் சிறகை தேடி துடித்திட தனிமையாக தவிக்கும் வேலை உனது பார்வை ரசித்திட ஆண் : அழகே மனம் திண்டாடுகிறேன் அதிலே தினம் தள்ளாடுகிறேன் ஆண் : எனக்கெனவே நீ பிறந்தாய் உனக்கெனவே காத்திருப்பேன் எந்தன் உயிரினிலே உன்னை நுழைத்தேன் என்னை விட்டு போகாதே கனவினிலே மிதந்து கொண்டே காதலிலே மூழ்கி விட்டேன் தேடி தேடி தூரம் போகிறேன் ஆண் : எனக்கெனவே நீ பிறந்தாய் உனக்கெனவே காத்திருப்பேன் எந்தன் உயிரினிலே உன்னை நுழைத்தேன் என்னை விட்டு போகாதே கனவினிலே மிதந்து கொண்டே காதலிலே மூழ்கி விட்டேன் தேடி தேடி தூரம் போகிறேன் ஆண் : நீ சிரிக்கும் புன்னகையை நான் எடுத்து சேர்த்து வைப்பேன் நீ அழுதால் ஆறுதலாய் பூமியிலே போர் தொடுப்பேன் ஆண் : போகும் வழியில் காற்றை எடுத்து உன் தேகம் மீது தூவ கோலம் வரையும் கூந்தல் பிடித்து காதல் கதை நானும் பேச ஆண் : எனக்கெனவே நீ பிறந்தாய் உனக்கெனவே காத்திருப்பேன் எந்தன் உயிரினிலே உன்னை நுழைத்தேன் என்னை விட்டு போகாதே கனவினிலே மிதந்து கொண்டே காதலிலே மூழ்கி விட்டேன் தேடி தேடி தூரம் போகிறேன்
Song information
Singer: G. V. Prakash Kumar
Music by: Ganesan Sekar
Release information: From Ennakenaway Song (2018) · Lyricist: Muthamil
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Ennakenaway Song
- Composer: Ganesan Sekar