Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Yen aiyaa abc Elaamae nee vaasi Female Part Yen aiyaa abc Elaamae nee vaasi Naan padikka nenachadhu Palliaraiyil irukkudhu Podhum indha paadam Andha paadam sollaiyaa Podhum indha paadam Andha paadam sollaiyaa Female Part Yen aiyaa abc Elaamae nee vaasi Naan padikka nenachadhu Palliaraiyil irukkudhu Podhum indha paadam Andha paadam sollaiyaa Hei podhum indha paadam Laa lalaaa lalaa haa Female Part {Kattazhagu kaala Kitta varum vela Kanni mayil maala poda Kaattu undhan thola} (2) Female Part Vandai thedi poovu Vandhadhundoo kooru Unnai thedi naan thaan Vandhirukken paaru Thottu thotuu naanum neeyum Jodi serathaan Female Part Yen aiyaa abc Elaamae nee vaasi Naan padikka nenachadhu Palliaraiyil irukkudhu Podhum indha paadam Andha paadam sollaiyaa Hoo podhum indha paadam Andha paadam sollaiyaa Female Part Yen aiyaa abc Elaamae nee vaasi Female Part {Theppakulam melae Sengkamalam polae Un madiyil naanum vandhu Aada venum maama} (2) Female Part Kannupatta dhegam Punnupatta neram Ponnupatta paadu Enna solla koodum Mella mella soodu yerum Melum sollathaan Female Part Yen aiyaa abc Elaamae nee vaasi Naan padikka nenachadhu Palliaraiyil irukkudhu Podhum indha paadam Andha paadam sollaiyaa Haha ha podhum indha paadam Andha paadam sollaiyaa Female Part Yen aiyaa abc Elaamae nee vaasi
தமிழ்
பாடகி : எஸ் ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஏனய்யா.... ஏ பி சி எல்லாமே நீ வாசி பெண் : ஏனய்யா.... ஏ பி சி எல்லாமே நீ வாசி நான் படிக்க நினச்சது பள்ளியறையில் இருக்குது போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா பெண் : போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா ஏனய்யா ஏ பி சி எல்லாமே நீ வாசி....... பெண் : நான் படிக்க நினச்சது பள்ளியறையில் இருக்குது போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா ஹேய் போதும் இந்தப் பாடம் லா லாலா லாலா ஆ... பெண் : {கட்டழகுக் காளை கிட்ட வரும் வேளை கன்னி மயில் மாலை போடக் காட்டு உந்தன் தோளை} (2) பெண் : வண்டைத் தேடி பூவு வந்ததுண்டோ கூறு உன்னைத் தேடி நான்தான் வந்திருக்கேன் பாரு.... தொட்டுத் தொட்டு நானும் நீயும் ஜோடி சேரத்தான் பெண் : ஏனய்யா.... ஏ பி சி எல்லாமே நீ வாசி நான் படிக்க நினச்சது பள்ளியறையில் இருக்குது போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா ஹோ... போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா பெண் : ஏனய்யா.... ஏ பி சி எல்லாமே நீ வாசி... பெண் : {தெப்பக்குளம் மேலே செங்கமலம் போலே உன் மடியில் நானும் வந்து ஆடவேணும் மாமா} (2) பெண் : கண்ணுப்பட்ட தேகம் புண்ணுப்பட்ட நேரம் பொண்ணுப்பட்ட பாடு என்ன சொல்லக்கூடும் மெல்ல மெல்ல சூடு ஏறும் மேலும் சொல்லத்தான் பெண் : ஏனய்யா.... ஏ பி சி எல்லாமே நீ வாசி நான் படிக்க நினச்சது பள்ளியறையில் இருக்குது போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா ஹஹா... போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா பெண் : ஏனய்யா.... ஏ பி சி எல்லாமே நீ வாசி...
Song details
Music by: Ilayaraja
Release information: From Adutha Varisu (1983) · Lyricist: Vaali
- Singer: S. Janaki
- Film / album: Adutha Varisu
- Composer: Ilayaraja