Roman script
Singers : Seergazhi. S. Govindarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Ennai vittu odi poga mudiyumaa Ini mudiyumaa Naam iruvar alla oruvar Ini theriyumaa aaa..aaa…theriyumaa Female Part Ennai vittu odi poga mudiyumaa Ini mudiyumaa Naam iruvar alla oruvar Ini theriyumaa aaa..aaa…theriyumaa Female Part Kannukkullae pugundhu Kadhaigal sonna pinnae Ennathilae nirandhu Adhil idam piditha pinnae Endhan annai thandhai Sammadhitha pinnae Endhan annai thandhai Sammadhitha pinnae Anbin thanmaiyai arindhu konda pinnae Hoo ooo oo oo ooo Male Part Unnai vittu odi poga mudiyumaa Ini mudiyumaa En ullam kaanum kanavu Enna theriyumaa aa aaa theriyumaa Male Part Annam pola nadai nadandhu vandhu En arugamarndhu naanathodu kunindhu Annam pola nadai nadandhu vandhu En arugamarndhu naanathodu kunindhu Kannam sivakka nee irukka Manjal kayiru eduhunadhu Kazhuthil mudikkum inba naal theriyum podhu Aa… aa… aaa…aa…..aaa Female Part Ennai vittu odi poga mudiyumaa Ini mudiyumaa Naam iruvar alla oruvar Ini theriyumaa aaa..aaa…theriyumaa Female Part Malar maalai sootti Pala perum vaazhtha Valaiyaadum en kaiyin viralil Kanaiyaazhi pootti Pudhu paadhai kaatti Uravaadum thirunaalin iravil Male Part Ilanthendral kaatrum Valar kaadhal paattum Vilaiyaadum azhagaana araiyil Suvaiyoorum paalum Kani chaarum kondu Thaniyae nee varugindra nilaiyil Both : Aahaa mmm… mm… Haaa… aaa… aaaa… Female Part Hoo ooo oo oo ooo Male Part Unnai vittu odi poga mudiyumaa Ini mudiyumaa En ullam kaanum kanavu Enna theriyumaa aa aaa theriyumaa Male Part Unnai vittu odi poga mudiyumaa Ini mudiyumaa En ullam kaanum kanavu Enna theriyumaa aa aaa theriyumaa
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி. எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா நாம் இருவர் அல்ல ஒருவர் இனி தெரியுமா...ஆஅ....ஆஅ....தெரியுமா பெண் : என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா நாம் இருவர் அல்ல ஒருவர் இனி தெரியுமா...ஆஅ....ஆஅ....தெரியுமா பெண் : கண்ணுக்குள்ளே புகுந்து கதைகள் சொன்ன பின்னே எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே அன்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே ஹோ........ஓ......ஓ...... ஆண் : உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா...ஆஅ....ஆஅ....தெரியுமா ஆண் : அன்னம் போல நடை நடந்து வந்து என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து அன்னம் போல நடை நடந்து வந்து என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து கன்னம் சிவக்க நீ இருக்க மஞ்சக் கயிரு எடுத்தது கழுத்தில் முடிக்கும் இன்ப நாள் தெரியும்போது ஆ.......ஆ........ஆ.......ஆ.....ஆ...... பெண் : என்னை விட்டு ஓடி போக முடியுமா இனி முடியுமா நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா தெரியுமா பெண் : மணமாலை சூட்டி பலபேரும் பார்க்க வளையாடும் என் கையின் விரலில் கணையாழி பூட்டி புது பாதை காட்டி உறவாடும் திரு நாளின் இரவில் ஆண் : இளந்தென்றல் காற்றும் வளர் காதல் பாட்டும் விளையாடும் அழகான அறையில் சுவையூறும் பாலும் கனிச்சாறும் கொண்டு தனியே நீ வருகின்ற நிலையில் இருவர் : ஆஹா ம்ம்ம்ம்.....ம்ம்ம்..... ஹா......ஆஅ.....ஆஅ..... பெண் : ஹோ ஓஒ ஓ ஓ ஓஓ ஆண் : உன்னை விட்டு ஓடி போக முடியுமா இனி முடியுமா என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா ஆஅ......ஆஅ.....தெரியுமா ஆண் : உன்னை விட்டு ஓடி போக முடியுமா இனி முடியுமா என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா ஆஅ......ஆஅ.....தெரியுமா
Song information
Singers: Seergazhi. S. Govindarajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Kumudham (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Seergazhi. S. Govindarajan and P. Susheela
- Film / album: Kumudham
- Composer: K. V. Mahadevan