Roman script
Singers : P. B. Sreenivas and P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Ennai thottu sendrana kangal Yekkam kondae sendrana kaigal Female Part Ennai thottu sendrana kangal Yekkam kondae sendrana kaigal Male Part Mullil niruthi ponadhu vetkam Muthu charamae vaa indha pakkam Both : Ennai thottu sendrana kangal Yekkam kondae sendrana kaigal Female Part Aahaa thaazhai madal suttrum Kattrai kanden ohoo Oho thallaadi ullathai thazhuva kanden Endhan vaazhai udal sattru Vaada kanden Vaavendru nee solla maattram kanden Female Part Ennai thottu sendrana kangal Yekkam kondae sendrana kaigal Male Part Aahaa vanji nadai sattru Anja kanden Oho vanna kani idhazh Konja kanden Aahaa pinju kodi idai Kenja kanden Pennukkul mannodu vinnai kanden Male Part Ennai thottu sendrana kangal Yekkam kondae sendrana kaigal Both : Aahaa haahaahaa haahaahaa aa… Aahaa haahaahaa haahaahaa aa… Aaa haaa aaa haa haaa aaa haa haa aaa haa Both : Aahaa maalaikku maalai Maayam kandom Oho vayadhukkum manadhukkum Nyaayam kandom Oho solai kili endru maarugindrom Sollukku sollendru serugindrom Both : Ennai thottu sendrana kangal Yekkam kondae sendrana kaigal Aahaa haahaa aahaha haahaa Oho hoho ohoho hoho…hoo hoo
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வாதன் - ராமமூர்த்தி ஆண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள் ஏக்கம் தந்தே சென்றன கைகள் பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள் ஏக்கம் தந்தே சென்றன கைகள் ஆண் : முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம் முத்துச் சரமே வா இந்தப் பக்கம் இருவர் : என்னைத் தொட்டு சென்றன கண்கள் ஏக்கம் தந்தே சென்றன கைகள் பெண் : ஆஹா தாழை மடல் சுற்றும் காற்றைக் கண்டேன் ஓஹோ ஓஹோ தள்ளாடி உள்ளத்தைத் தழுவக் கண்டேன் எந்தன் வாழை உடல் சற்று வாடக் கண்டேன் வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன் பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள் ஏக்கம் தந்தே சென்றன கைகள் ஆண் : ஆஹா வஞ்சி நடை சற்று அஞ்சக் கண்டேன் ஓஹோ வண்ணக் கனி இதழ் கொஞ்சக் கண்டேன் ஆஹா பிஞ்சு கொடியிடை கெஞ்சக் கண்டேன் பெண்ணுக்குள் மண்ணோடு விண்ணைக் கண்டேன் ஆண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள் ஏக்கம் தந்தே சென்றன கைகள் இருவர் : ஆஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஆ ஆஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஆ ஆஹா ஹாஹாஹா ஆஆ ஹாஹாஹா ஆ ஹா இருவர் : ஆஹா மாலைக்கு மாலை மாயம் கண்டோம் ஓஹோ வயதுக்கும் மனதுக்கும் நியாயம் கண்டோம் ஓஹோ சோலைக் கிளி என்று மாறுகின்றோம் சொல்லுக்கு சொல் இன்று சேருகின்றோம் இருவர் : என்னைத் தொட்டு சென்றன கண்கள் ஏக்கம் தந்தே சென்றன கைகள் ஆஹா ஹா ஹா ஆஹாஹா ஹா ஹா ஓஹ் ஓஹ்ஹ்ஹோ ஓஹோஹோ ஹோ ஹோ
Song information
Singers: P. B. Sreenivas and P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Paar Magaley Paar (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Sreenivas and P. Susheela
- Film / album: Paar Magaley Paar
- Composer: Vishwanathan-Ramamoorthy