Roman script
Singers : S.P. Balasubrahmanyam and Swarnalatha Music by : Ilayaraja Female Part Aaahaaaaa.aaahaa..aaaaaaaa… Aaaaaaaaa…aaaaaaa…aaaaaa…aaaaaaa.. Female Part Ennai thottu allikkonda mannan perum ennadi Enakku solladi vishayam ennadi Nenjai thottu pinni konda kannan oorum ennadi Enakku solladi vishayam ennadi Female Part Anbae odi vaa..anbaal kooda vaa.. Oh..paingili nidhamum.. Female Part Ennai thottu allikkonda mannan perum ennadi Enakku solladi vishayam ennadi Female Part Sondham bantham unnai thaalaattum tharunam Sorgam sorgam ennai seeraatta varanum Ponni ponni nadhi neeraada varanum Ennai ennai nidham nee aala varanum Female Part Pen manasu kaanaadha indhira jaalaththai Alli thara thaanaaga vanthu vidu Ennuyirai theeyaakkum manmadha baanathai Kandu konjam kaapaattri thanthu vidu Female Part Anbae odi vaa..anbaal kooda vaa.. Anbae odi vaa..anbaal kooda vaa.. O..paingili nidhamum.. Male and Female : Ennaith thottu.. Male : Nenjai thottu.. Male Part
Ennai thottu alli konda mangai perum ennadi Enakku solladi vishayam ennadi Nenjai thottu pinnikkonda nangai oorum ennadi Enakku solladi vishayam ennadi Male Part Aaaaaaaaa………aaaaaaaaaaaaaaa………… Aaaaaaaaaaaaa………… Male Part Manjal manjal konjum ponnaana malarae Oonjal oonjal thannil thaanaadum nilavae Minnal minnal kodi polaadum azhagae Kannaal kannaal mozhi nee paadu kuyilae Male Part Kattukulla nirkaadhu thirindha kaalaiyai Katti vittu kan sirikkum sundhariyae Akkaraiyum ikkaraiyum kadantha vellathai Katti anaikkatti vaitha paingiliyae Male Part Ennil neeyadi…unnil naanadi.. Ennil neeyadi…unnil naanadi.. O..paingili nidhamum.. Male Part Ennai thottu alli konda mangai perum ennadi Enakku solladi vishayam ennadi Nenjai thottu pinnikkonda nangai oorum ennadi Enakku solladi vishayam ennadi Male Part Anbae odi vaa..anbaal kooda vaa.. O..paingili nidhamum.. Male Part Ennai thottu alli konda mangai perum ennadi Enakku solladi vishayam ennadi
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆஹா ஆஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..... பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும் பெண் : பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித் தர தானாக வந்து விடு என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் & பெண் : என்னைத் தொட்டு ஆண் : நெஞ்சைத் தொட்டு ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ஆண் : கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய் கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ஆண் : என்னில் நீயடி உன்னில் நானடி என்னில் நீயடி உன்னில் நானடி ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
Song information
Singers: S.P. Balasubrahmanyam and Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From Unna Nenachen Pattu Padichen (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and Swarnalatha
- Film / album: Unna Nenachen Pattu Padichen
- Composer: Ilayaraja