Roman script
Singers : Sean Roldan and Shalini Music by : Justin Prabhakaran Male Part Ennai thedi megam vandhathae Siru jannnal thedi vaanam nindrathae Kaatril aadum poovai polavae…ae… Thalai saindhu saindhu kaadhal pesuthae Male Part Iravaa pagalaa velagaama Uyirae thuliyum piriyaama Chorus {Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa} (2) Male Part Vaazhkai athu vaasal thirakkuthae Vasanthamum azhaikkuthae Naan kanda kanavum pazhikkuthae Kann munnae nadakkuthae Male & Chorus : Singarama veedu Iru paravai vaazhum koodu Oiyarama parappom Male : Parappom Male & Chorus : Kaalara vaa nadappom Pala kathaigal pesi kidappom Aatharama iruppom Male : Iruppom Chorus {Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa} (2) Male Part Hoo ooo ooo Andril endrum vilagadhathu Ondrai ondru piriyadhu andha Anbum endrum kuraiyathiruppom..oom Female Part Kannum kannum kalantha Manam rendum onna iruntha Athil inbam thunbam Purindhu layippom Male & Chorus : Senthazham poo vaasam Ava nadanthu vandha veesum Kondattama pesum Male : Pesum Male & Chorus : Manjal thanga nilava Ava konjum pullanguzhala Vandhu ninna azhaga Male : Azhaga Chorus {Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa} (2) Female Part Ennai thedi megam vandhathae Male : Ae…..ae….. Female : Siru jannnal thedi vaanam nindrathae Kaatril aadum poovai polavae…ae… Male : Ae…..ae….. Female : Thalai saindhu saindhu kaadhal pesuthae Female Part Iravaa pagalaa velagaama Both : Uyirae thuliyum piriyaama Male Part Hooo ooo ooooo Chorus {Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa} (2)
தமிழ்
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் ஷாலினி இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : என்னை தேடி மேகம் வந்ததே சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே காற்றில் ஆடும் பூவை போலவே...ஏ.... தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே ஆண் : இரவா பகல்லா வெலகாம உயிரே துளியும் பிரியாம குழு : {தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனனா} (2) ஆண் : வாழ்க்கை அது வாசல் திறக்குதே வசந்தமும் அழைக்குதே நான் கண்ட கனவும் பழிக்குதே கண் முன்னே நடக்குதே ஆண் மற்றும் குழு : சிங்காரமா வீடு இரு பறவை வாழும் கூடு ஒய்யாரமா பறப்போம் ஆண் : பறப்போம் ஆண் மற்றும் குழு : காலார வா நடப்போம் பல கதைகள் பேசி கிடப்போம் ஆதாரமா இருப்போம் ஆண் : இருப்போம் குழு : {தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனனா} (2) ஆண் : ஹோ ஓ ஓஒ அன்றில் என்றும் விலகாது ஒன்றை ஒன்று பிரியாது அந்த அன்பும் என்றும் குறையாதிருப்போம்....ஓம் பெண் : கண்ணும் கண்ணும் கலந்த மனம் ரெண்டும் ஒன்னா இருந்தா அதில் இன்பம் துன்பம் புரிந்து லயிப்போம் ஆண் மற்றும் குழு : செந்தாழம் பூ வாசம் அவ நடந்து வந்து வீசும் கொண்டாட்டமா பேசும் ஆண் : பேசும் ஆண் மற்றும் குழு : மஞ்சள் தங்க நிலவா அவ கொஞ்சும் புல்லாங்குழலா வந்து நின்னா அழகு ஆண் : அழகு குழு : {தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனனா} (2) பெண் : என்னை தேடி மேகம் வந்ததே ஆண் : ஏ....ஏ.... பெண் : சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே காற்றில் ஆடும் பூவை போலவே.....ஏ.... ஆண் : ஏ....ஏ.... பெண் : தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே ஆண் : இரவா பகல்லா வெலகாம இருவர் : உயிரே துளியும் பிரியாம ஆண் : ஹோ ஓ ஓஒ குழு : {தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனனா} (2)
Song details
Singers: Sean Roldan and Shalini
Music by: Justin Prabhakaran
Release information: From Monster (2019) · Lyricist: Sankar Dass
- Singer: Sean Roldan and Shalini
- Film / album: Monster
- Composer: Justin Prabhakaran