Roman script
Singers : Unni Menon and Sujatha Mohan Music by : Sirpy Female Part { Aaaa aah aaaa aah aaaa aah } (2) Female Part Mmmm mmm mmmm mmmm Male Part Ennai thalaatum sangetham nee allavaa Unnai seeratum ponoonjal naan allavaa Male Part Unnai mazhai enbathaa Illai thee enbathaa Antha aagayam nizham kaatru nee enbathaa Unnai naan enbathaa Female Part Ennai thalaatum sangetham nee allavaa Unnai seeratum ponoonjal naan allavaa Female Part Ooo ….. oooh …. oooo …. ooh Male Part Nathiyaga neeyum Irunthaalae naanum Nee irukum dhooram varai karai aagiren Female Part Iravaga neeyum Nilavaga naanum Nee irukum neram varai uyir vaazhgiren Male Part Mudhal naal en manathil Vidhaiyai nee irunthaai Maru naal paarkaiyilae Vanamaai maari vitaai Naadi thudipodu nadamadi nee vaazhgirai Nenjil nee vaazhgirai Female Part Ennai thalaatum sangetham nee allavaa Unnai seeratum ponoonjal naan allavaa Female Part Na na na naa na na Female Part Boologam oar naal Kaatrindri ponaal Enthan uyir unthan moochu kaatraagumae Male Part Aagaayam oar naal Vidiyamal ponaal Enthan jeevan unthan kaiyil vilakaagumae Female Part Anbae naan irunthen Vellai kaagithamaa Ennil nee vanthaai Pesum oviyamaa Deepam nee endraal athil naanae thiriyaagiren Dhinam thiriyaagiren Male Part Ennai thalaatum sangetham nee allavaa Unnai seeratum ponoonjal naan allavaa Male Part Unnai mazhai enbathaa Illai thee enbathaa Antha aagayam nizham kaatru nee enbathaa Unnai naan enbathaa Female Part Ennai thalaatum sangetham nee allavaa Unnai seeratum ponoonjal naan allavaa
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் பாடகா் : உன்னி மேனன் இசையமைப்பாளா் : சிற்பி பெண் : ....................................... ஆண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா ஆண் : உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா உன்னை நான் என்பதா பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா பெண் : ....................................... ஆண் : நதியாக நீயும் இருந்தாலே நானும் நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன் பெண் : இரவாக நீயும் நிலவாக நானும் நீயிருக்கும் நேரம் வரை உயிா் வாழ்கிறேன் ஆண் : முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய் மறுநாள் பாா்க்கையிலே வனமாய் மாறிவிட்டாய் நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய் நெஞ்சில் நீ வாழ்கிறாய் பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா பெண் : ....................................... பெண் : பூலோகம் ஓா் நாள் காற்றின்றி போனால் எந்தன் உயிா் உந்தன் மூச்சு காற்றாகுமே ஆண் : ஆகாயம் ஓா் நாள் விடியாமல் போனால் எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே பெண் : அன்பே நான் இருந்தேன் வெள்ளை காகிதமாய் என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய் தீபம் நீயென்றால் அதில் நானே திாி ஆகிறேன் தினம் திாியாகிறேன் ஆண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா ஆண் : உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா உன்னை நான் என்பதா பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
Song details
Singers: Unni Menon and Sujatha Mohan
Music by: Sirpy
Release information: From Unnai Ninaithu (2002) · Lyricist: Yugabharathi
- Singer: Unni Menon and Sujatha Mohan
- Film / album: Unnai Ninaithu
- Composer: Sirpy