Roman script
Singer : Sujatha Music by : Sirpy Female Part Aaa….aaa…aaa… Haaa….aaa….aaa….aaa…. Mmm….mmm….mmm…mm…. Female Part Ennai thaalaattum Sangeedham neeyallava Unnai seeraattum Pon oonjal naan allava Female Part Unnai mazhai enbadha Illai thee enbadha Andha aaghaayam Nilam kaatru nee enbadha Unnai naan enbadha Female Part Ennai thaalaattum Sangeedham neeyallava Unnai seeraattum Pon oonjal naan allava Female Part Aaaa…..aaaa…. Aaaa…aaa…..aaa…… Female Part Nadhiyaaga neeyum Irundhaalae naanum Neeyirukkum thooram varai Karaiyaagiren Female Part Iravaaga neeyum Nilavaaga naanum Neeyirukkum neram varai Uyir vaazhgiren Female Part Mudhal naal en manadhil Vidhaiyaai nee irundhaai Marunaal paarkaiyilae Vanamaai maarivittaai Naadi thudippodu nadamaadi Nee vaazhgiraai Nenjil nee vaazhgiraai Female Part Ennai thaalaattum Sangeedham neeyallava Unnai seeraattum Pon oonjal naan allava Female Part Boologam or naal Kaatrindri ponaal Endhan uyir undhan moochu Kaatraagumae Female Part Aagaayam or naal Vidiyaamal ponaal Endhan jeevan undhan kaiyil Vilakkaagumae Female Part Anbae naan irundhen Vellai kaagidhamaai Ennil nee vandhaai Pesum oviyamaai Dheepam nee endraal Adhil naanae thiri aagiren Dhinam thiriyaagiren Female Part Ennai thaalaattum Sangeedham neeyallava Unnai seeraattum Pon oonjal naan allava Female Part Unnai mazhai enbadha Illai thee enbadha Andha aaghaayam Nilam kaatru nee enbadha Unnai naan enbadha Female Part Ennai thaalaattum Sangeedham neeyallava Unnai seeraattum Pon oonjal naan allava
தமிழ்
பாடகி : சுஜாதா இசை அமைப்பாளா் : சிற்பி பெண் : ………………………………… பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா பெண் : உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா உன்னை நான் என்பதா பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா பெண் : ………………………………… பெண் : நதியாக நீயும் இருந்தாலே நானும் நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன் பெண் : இரவாக நீயும் நிலவாக நானும் நீயிருக்கும் நேரம் வரை உயிா் வாழ்கிறேன் பெண் : முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய் மறுநாள் பாா்க்கையிலே வனமாய் மாறிவிட்டாய் நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய் நெஞ்சில் நீ வாழ்கிறாய் பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா பெண் : பூலோகம் ஓா் நாள் காற்றின்றி போனால் எந்தன் உயிா் உந்தன் மூச்சு காற்றாகுமே பெண் : ஆகாயம் ஓா் நாள் விடியாமல் போனால் எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே பெண் : அன்பே நான் இருந்தேன் வெள்ளை காகிதமாய் என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய் தீபம் நீயென்றால் அதில் நானே திாி ஆகிறேன் தினம் திாியாகிறேன் பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா பெண் : உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா உன்னை நான் என்பதா பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
Song information
Singer: Sujatha
Music by: Sirpy
Release information: From Unnai Ninaithu (2002) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Sujatha
- Film / album: Unnai Ninaithu
- Composer: Sirpy