Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Enna paathu chuthi chuthi

Vandhavargal eththanaiyo

Kanna paathu chokki chokki

Ponavargal eththanaiyo

Female Part

Kannadichutaa mannar

Ingae thaan

Kai asachuttaa kaaladiyil thaan

Unna paathu kettu ponen

Kattazhagu raasaa

Ennam thavippadhanaalae

Katti kolu lesaa

Female Part

Enna paathu chuthi chuthi

Vandhavargal eththanaiyo

Kanna paathu chokki chokki

Ponavargal eththanaiyo

Female Part

Singaara thoniyai thedu

Javvaadhu medaiya podu

Sokkaadha aambala yaaru

Sollaama nee vandhu seru

Female Part

Katti kolla maanae maanae…

Aaa… aa… aaa…aaa

Katti kolla maanae maanae

Kattilukku thaenae thaenae

Methai varai thaayaa thaayaa

Othigaikku vaayaa vaayaa

Female Part

Unna paathu kettu ponen

Kattazhagu raasaa

Ennam thavippadhanaalae

Katti kolu lesaa

Female Part

Enna paathu chuthi chuthi

Vandhavargal eththanaiyo

Kanna paathu chokki chokki

Ponavargal eththanaiyo

Female Part

Naanna nannaa naa nannan

Naanaa naannaa

Naanna nannaa naa nanna nannan naa

Female Part

Sevvaazhai thottathin meedhu

Singaara thaen kudam paaru

Ha oiyaara maadhulai poovil

Ullaasa oorvalam nooru

Female Part

Inba radham odum odum…

Aa… aa… aaa…aaa

Inba radham odum odum

Thanga varam thedum thedum

Palliyarai rosaa rosaa

Palli kollu raasaa raasaa

Female Part

Unna paathu kettu ponen

Kattazhagu raasaa

Ennam thavippadhanaalae

Katti kolu lesaa

Female Part

Enna paathu chuthi chuthi

Vandhavargal eththanaiyo

Kanna paathu chokki chokki

Ponavargal eththanaiyo

Female Part

Kannadichuttaa mannar

Ingae thaan

Kai asachuttaa kaaladiyil thaan

Female Part

Unna paathu kettu ponen

Kattazhagu raasaa

Ennam thavippadhanaalae

Katti kolu lesaa

Female Part

Enna paathu chuthi chuthi

Vandhavargal eththanaiyo

Kanna paathu chokki chokki

Ponavargal eththanaiyo

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி

வந்தவர்கள் எத்தனையோ

கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி

போனவர்கள் எத்தனையோ

பெண் : கண்ணடிச்சுட்டா மன்னர் இங்கேதான்

கை அசச்சுட்டா காலடியில்தான்

ஆ உன்னப் பார்த்துக்

கெட்டுப் போனேன் கட்டழகு ராசா

எண்ணம் தவிப்பதனாலே

கட்டிக்கொள்ளு லேசா

பெண் : என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி

வந்தவர்கள் எத்தனையோ

கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி

போனவர்கள் எத்தனையோ

பெண் : சிங்காரத் தோணியத் தேடு

ஜவ்வாது மேடையப் போடு

சொக்காத ஆம்பள யாரு

சொல்லாம நீ வந்து சேரு

பெண் : கட்டிக்கொள்ள மானே மானே.....ஏ

ஆஅ....ஆஅ......ஆஆ....

கட்டிக்கொள்ள மானே மானே

கட்டிலுக்குத் தேனே தேனே

மெத்தை வரை தாய்யா தாய்யா

ஒத்திகைக்கு வாய்யா வாய்யா...

பெண் : ஆ.... உன்னப் பார்த்துக்

கெட்டுப் போனேன் கட்டழகு ராசா

ஹேய் எண்ணம் தவிப்பதனாலே

கட்டிக்கொள்ளு லேசா

பெண் : என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி

வந்தவர்கள் எத்தனையோ

கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி

போனவர்கள் எத்தனையோ.......

பெண் : ........................

பெண் : செவ்வாழை தோட்டத்தின் மீது

சிங்காரத் தேன் குடம் பாரு

ஹ ஒய்யார மாதுளைப் பூவில்

உல்லாச ஊர்வலம் நூறு

பெண் : இன்ப ரதம் ஓடும் ஓடும்.....ஓ

ஆஅ....ஆஅ......ஆஆ....

இன்ப ரதம் ஓடும் ஓடும்

தங்க வரம் தேடும் தேடும்

பள்ளியறை ரோசா ரோசா

பள்ளி கொள்ளு ராசா ராசா.....

பெண் : ஆ உன்னப் பார்த்துக்

கெட்டுப் போனேன் கட்டழகு ராசா

அஹ எண்ணம் தவிப்பதனாலே

கட்டிக்கொள்ளு லேசா

பெண் : என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி

வந்தவர்கள் எத்தனையோ

கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி

போனவர்கள் எத்தனையோ

பெண் : கண்ணடிச்சுட்டா மன்னர் இங்கேதான்

கை அசச்சுட்டா காலடியில்தான்

ஆ..... உன்னப் பார்த்துக்

கெட்டுப் போனேன் கட்டழகு ராசா

அஹ..... எண்ணம் தவிப்பதனாலே

கட்டிக் கொள்ளு லேசா

பெண் : என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி

வந்தவர்கள் எத்தனையோ

கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி

போனவர்கள் எத்தனையோ

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Pandithurai (1992) · Lyricist: Vaali

Explore this song