Roman script
Ennai Mannikka Song Lyrics is the track from Maadi Veettu Mappillai Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : T. Chalapathi Rao Lyricist : Kannadasan Female Part Aatrangarai solai amaithiyaana maalai Kaatru varum velai kan moodi kidanthen Paartha oru kaalai pakkathil amarthaan Bayantheno naanum parivodu paarthen (Dialouge) Female Part Ennai manikka vendum kanniyare Antha mayakathin porul enna Avan sonnthu pol naan nadanthen Antha tholviyin sugamenna Female Part Mella ennai anaithaan Melaaga pidithaan Kalla na marukka kaniyaanen suvaiyaaga (Dialouge) Female Part Athu ondra irandaa Ondra irandaa nadanthathai ellam
Ungalidam solla Antha odamum nathiyum poga poga Thoongiviten mella…. haan Female Part Ennai manikka vendum kanniyare Antha mayakathin porul enna Avan sonnthu pol naan nadanthen Antha tholviyin sugamenna Female Part Ennvo karpanaigal Ethanaiyo arputhangal Kannai vizhithen naan Kaadhalanai kaanavilai (Dialouge) Female Part Azhuveno illai siripeno Athai naanthane kaeten Antha anubavam ondre pothum pothum Avanukendre vaazhven Female Part Ennai manikka vendum kanniyare Antha mayakathin porul enna Avan sonnthu pol naan nadanthen Antha tholviyin sugamenna Female Part Madhu kinnam maarinaal Madhuvin suvai maaruma Pudhu pennai soodinaal Pudhiya sugam thondruma (Dialouge) Female Part Avan meetiya veenaiyai Marupadi meetta varuvaan ivvidame Intha koottathil avanai Paarkka nernthaal Koorungal ennidame Female Part Ennai manikka vendum Ennai manikka vendum Ennai manikka vendum
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆற்றங்கரைச் சோலை அமைதியான மாலை காற்று வரும் வேளை கண்மூடிக் கிடந்தேன் பார்த்த ஒரு காளை பக்கத்தில் அமர்ந்தான் பயந்தேனா நானும் பரிவோடு பார்த்தேன் (வசனம்) பெண் : எனை மன்னிக்க வேண்டும் கன்னியரே அந்த மயக்கத்தின் பொருளென்ன அவன் சொன்னது போலே நான் நடந்தேன் அந்த தோல்வியின் சுகமென்ன பெண் : மெல்ல எனை அணைத்தான் மேலாக பிடித்தான் கல்லா நான் மறுக்க கனியானேன் சுவைக்க (வசனம்) பெண் : அது ஒன்றா இரண்டா ஒன்றா இரண்டா நடந்ததையெல்லாம் உங்களிடம் சொல்ல அந்த ஓடமும் நதியும் போக போக தூங்கி விட்டேன் மெல்ல ..ஹான் பெண் : எனை மன்னிக்க வேண்டும் கன்னியரே அந்த மயக்கத்தின் பொருளென்ன அவன் சொன்னது போலே நான் நடந்தேன் அந்த தோல்வியின் சுகமென்ன பெண் : என்னவோ கற்பனைகள் எத்தனையோ அற்புதங்கள் கண்ணை விழித்தேன் நான் காதலனைக் காணவில்லை (வசனம்) பெண் : அழுவேனா இல்லை சிரிப்பேனா அதை நான்தானே கேட்டேன் அந்த அனுபவம் ஒன்றே போதும் போதும் அவனுக்கென்றே வாழ்வேன் பெண் : எனை மன்னிக்க வேண்டும் கன்னியரே அந்த மயக்கத்தின் பொருளென்ன அவன் சொன்னது போலே நான் நடந்தேன் அந்த தோல்வியின் சுகமென்ன பெண் : மதுக்கிண்ணம் மாறினால் மதுவின் சுவை மாறுமா புதுப்பெண்ணை சூடினால் புதிய சுகம் தோன்றுமா (வசனம்) பெண் : அவன் மீட்டிய வீணையை மறுபடி மீட்ட வருவான் இவ்விடமே இந்த கூட்டத்தில் அவனைப் பார்க்க நேர்ந்தால் கூட்டத்தில் அவனைப் பார்க்க நேர்ந்தால் கூறுங்கள் என்னிடமே பெண் : எனை மன்னிக்க வேண்டும் எனை மன்னிக்க வேண்டும் எனை மன்னிக்க வேண்டும்
Song information
Singer: P. Susheela
Release information: From Maadi Veettu Mappillai (1967) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Maadi Veettu Mappillai