Roman script

Singer : Chittoor V. Nagaiah

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Bamsikku sikku sikku bamsikku bam

Bamsikku sikku sikku bamsikku bam

Vaa vaa vaa vaa vaa odi vaa

Ennaasai paappa singaara paappa

Chinnanjiru thellamuthae vaa

Ennaasai paappa singaara paappa

Chinnanjiru thellamuthae vaa

Maan pol thulli ododi vaa

Male Part

Venmathithaanae

Punnagai vathanam

Venmathithaanae

Punnagai vathanam

Ven kulal naadham un mazhalai sol

Inbam adaiven inge vaa vaa

Anbudan bommaigal tharuvenae

Male Part

varnam theettiya bommaigal paaru

Kili idhuvae kappal idhuve kilukilu

Paarthaayaa korangu…

Vinothamaana uruvamithu

Vaa vaa vaa vaa vaa odi vaa

Male Part

Ennaasai paappa singaara paappa

Chinnanjiru thellamuthae vaa

Maan pol thulli ododi vaa

Male Part

Asadaai iraamal arivai valarththaal

Aadalum paadalum solli tharuve

Unakkaadalum paadalum sollith tharuvaen

Asadaai iraamal arivai valarththaal

Aadalum paadalum solli tharuve

Unakkaadalum paadalum sollith tharuvaen

Male Part

Anbudan nadanthae insol pesi

Nalla perudan nandraai padiththaal oru

Nallathu yaanum parisalipaen

Ding ding ding ding ding ding …..

தமிழ்

பாடகர் : சித்தூர் வி. நாகையா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : பம்சிக்கு சிக்கு சிக்கு பம்சிக்கு பம்

பம்சிக்கு சிக்கு சிக்கு பம்சிக்கு பம்

வா வா வா வா வா ஓடிவா..

என்னாசை பாப்பா சிங்கார பாப்பா

சின்னஞ்சிறு தெள்ளமுதே வா

என்னாசை பாப்பா சிங்கார பாப்பா

சின்னஞ்சிறு தெள்ளமுதே வா

மான் போல் துள்ளி ஓடோடி வா

ஆண் : வெண்மதிதானே

புன்னகை வதனம்

வெண்மதிதானே புன்னகை வதனம்

வேங்குழல் நாதம் உன் மழலை சொல்

இன்பம் அடையவே இங்கே வா வா

அன்புடன் பொம்மைகள் தருவேனே

ஆண் : வர்ணம் தீட்டிய பொம்மைகள் பாரு

கிளி இதுவே கப்பல் இதுவே கிலுகிலு

பார்த்தாயா கொரங்கு.....

வினோதமான உருவமிது

வா வா வா வா வா ஓடிவா....

ஆண் : என்னாசை பாப்பா சிங்கார பாப்பா

சின்னஞ்சிறு தெள்ளமுதே வா

மான் போல் துள்ளி ஓடோடி வா

ஆண் : அசடாய் இராமல் அறிவை வளர்த்தால்

ஆடலும் பாடலும் சொல்லித் தருவேன்

உனக்காடலும் பாடலும் சொல்லித் தருவேன்

அசடாய் இராமல் அறிவை வளர்த்தால்

ஆடலும் பாடலும் சொல்லித் தருவேன்

உனக்காடலும் பாடலும் சொல்லித் தருவேன்

ஆண் : அன்புடன் நடந்தே இன்சொல் பேசி

நல்ல பேருடன் நன்றாய் படித்தால் ஒரு

நல்லது யானும் பரிசளிப்பேன்....

டிங் டிங் டிங் டிங் டிங் டிங்.....

Song information

Singer: Chittoor V. Nagaiah

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Ezhai Padum Padu (1950) · Lyricist: V. A. Gopalakrishnan

Explore this song