Roman script
Singers : Malaysia Vasudevan and Gangai Amaran Music by : Ilayaraja Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam …haa Male Part Aanukkum ponnukkum enna vithiyaasam Male Part Aandavan padaippinilae chinna vithiyaasam Male Part Anbukkum veruppukkum enna vithiyaasam Male Part Anubavithu sollugiren chinna vithiyaasam mandu Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam Male Part Inbathukkum thunbathukkum enna vithiyaasam Male Part Idhayam iruppavarkku chinna vithiyaasam Male Part Edadhukkum valadhukkum enna vithiyaasam Male Part Indha pakkam andha pakkam chinna vithiyaasam Hmm hmm Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam epdi daa Male Part Porappukkum yerappukkum enna vithiyaasam Male Part Ponavar varuvadhu pol chinna vithiyaasam Male Part Samsaarikkum sanniyaasikkum enna vithiyaasam Male Part Sandhaanam illai endraal chinna vithiyaasam Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam mela po Male Part Amangalikkum sumangalikkum enna vithiyaasam Male Part Azhagaaga pottu vechaa chinna vithiyaasam Male Part Enakkum ungalukkum enna vithiyaasam Male Part Irukkum idan thanilae chinna vithiyaasam Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam Male Part Enna vithiyaasam Male Part Chinna vithiyaasam
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம் ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம் ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம் ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம்....ஹா.... ஆண் : ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம் ஆண் : ஆண்டவன் படைப்பினிலே சின்ன வித்தியாசம் ஆண் : அன்புக்கும் வெறுப்புக்கும் என்ன வித்தியாசம் ஆண் : அனுபவித்து சொல்கிறேன் சின்ன வித்தியாசம் ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம் ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம் ஆண் : இன்பத்துக்கும் துன்பத்துக்கும் என்ன வித்தியாசம் ஆண் : இதயம் இருப்பவர்க்கு சின்ன வித்தியாசம் ஆண் : இடதுக்கும் வலதுக்கும் என்ன வித்தியாசம் ஆண் : இந்தப்பக்கம் அந்தப்பக்கம் சின்ன வித்தியாசம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம் ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம் எப்படிடா ஆண் : பொறப்புக்கும் இறப்புக்கும் என்ன வித்தியாசம் ஆண் : போனவர் வருவது போல் சின்ன வித்தியாசம் ஆண் : சம்சாரிக்கும் சன்யாசிக்கும் என்ன வித்தியாசம் ஆண் : சந்தானம் இல்லையென்றால் சின்ன வித்தியாசம் ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம் ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம் மேல போ ஆண் : அமங்கலிக்கும் சுமங்கலிக்கும் என்ன வித்தியாசம் ஆண் : அழகாக பொட்டு வச்சா சின்ன வித்தியாசம் ஆண் : எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ஆண் : இருக்கும் இடந்தனிலே சின்ன வித்தியாசம் ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம் ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம் ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம் ஆண் : என்ன வித்தியாசம் ஆண் : சின்ன வித்தியாசம்
Song information
Singers: Malaysia Vasudevan and Gangai Amaran
Music by: Ilayaraja
Release information: From Ethanai Konam Ethanai Parvai (1982) · Lyricist: Jayakanthan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Gangai Amaran
- Film / album: Ethanai Konam Ethanai Parvai
- Composer: Ilayaraja