Roman script

Singers : Sudhakar, Saibaba, Grubb Singh and Chorus

Music by : Ilayaraja

Male Part

Innaa venum yedhu venum kettukka

Un ishtam pola thaedi paathu pudichukka

Unakku innaa venum yedhu venum kettukka

Un ishtam pola thaedi paathu pudichukka

Keralaava paathu puttu kirukiruthu nikkaadhae

Male Part

Aiyo haha hahahaha

Male Part

Andhirava paathu neeyum

Alarikkittu odaadhae

Male Part

Aiyo haha haha

Male Part

Maratiyaa gujarathaa

Maratiyaa gujarathaa

Punjabaa aisaalakkadi

Innaa venum

Male Part

{Paatti indha maratti gujarathu

Punjaab ellaam kelvippattirukken

Adhu enna andha aisaalakkadi…

Male Part

Adhu thaan daa

Namba ooru baemaani

Aei pangajam…

Male Part

Innaa paatti…

Male Part

Party vandhukkudhu

Ellaatthaiyum koottiyaandhu

Varinjalaa nikka vai paakkattum

Male Part

Paatti paatti paatti aiyaiyaa…

Ellaam odi poiyittaangalae

Male Part

Ada povattum udraa

Kavala padaadhae naan irukken

Male : Aiyaiyo neeyaa } (Dialogue)

Male Part

Vendiyadha kelu ingirukku aalu

Vekkappattu angae nikkalaamaa aa…

Vendiyadha kelu ingirukku aalu

Vekkappattu angae nikkalaamaa

Dhutta konjam kaami naan unakku maami

Vittu vittu neeyum pogalaamaa

Male Part

Thathaa thatthi thaa

Vaa vaa kitta vaa

Thathaa thatthi thaa

Thaa thaa dhuttai thaa

Thakadhimi thakajunu

Pala vidha size la

Thakadhimi thakajunu

Ponnunga edhukku

Thakkida dheem thadheem thadheem

Kattilum methaiyum pottukko

Thakkida thadhimi dheem thadheem

Kadhavai konjam saathikko appuram

Male Part

Thakadhimi thakajunu

thakadhimi thakajunu

Thaathaa thaathaa thaithai thaithai

Thaathaa thaithai thaathaa thaithai

Thaathaa thaathaa thaathaa thaathaa thaathaa

Male Part

Unakkaaga thaathaa thaathaa nnu kathi

Thaathaa nyaabagam vandhuruchu po

Ammaa ammaadi…………….(Dialogue)

தமிழ்

பாடகர்கள் : சுதாகர், சாய்பாபா, கிருப் சிங் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இன்னா வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ

உன் இஷ்டம் போல தேடிப் பாத்து புடிச்சுக்கோ

உனக்கு இன்னா வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ

உன் இஷ்டம் போல தேடிப் பாத்து புடிச்சுக்கோ

கேரளாவ பாத்துப் புட்டு கிறுகிறுத்து நிக்காதே

ஆண் : அய்யோ ஹஹ ஹஹஹஹ

ஆண் : அந்திரவ பாத்து நீயும்

அலறிக்கிட்டு ஓடாதே

ஆண் : அய்யோ ஹஹ ஹஹ

ஆண் : மராட்டியா குஜராத்தா

மராட்டியா குஜராத்தா

பஞ்சாபா அய்சாலக்கடி

இன்னா வேணும்

ஆண் : {பாட்டி இந்த மராட்டி குஜராத்து

பஞ்சாப் எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்

அது என்ன அந்த அய்சாலக்கடி...

ஆண் : அது தான்டா

நம்ப ஊரு பேமானி

ஏய் பங்கஜம்...

ஆண் : இன்னா பாட்டி...

ஆண் : பார்டி வந்துக்குது

எல்லாத்தையும் கூட்டியாந்து

வரிசையிலா நிக்க வை பாக்கட்டும்

ஆண் : பாட்டி பாட்டி பாட்டி அய்யய்யா...

எல்லாம் ஓடிப் போயிட்டாங்களே

ஆண் : அட போவட்டும் உட்றா

கவலப் படாதே நான் இருக்கேன்

ஆண் : அய்யய்யோ நீயா} (வசனம்)

ஆண் : வேண்டியத கேளு இங்கிருக்கு ஆளு

வெக்கப்பட்டு அங்கே நிக்கலாமா ஆ...

வேண்டியத கேளு இங்கிருக்கு ஆளு

வெக்கப்பட்டு அங்கே நிக்கலாமா

துட்டக் கொஞ்சம் காமி நான் உனக்கு மாமி

விட்டு விட்டு நீயும் போகலாமா

ஆண் : தாதா தத்தித் தா

வா வா கிட்ட வா

தாதா தத்தித் தா

தா தா துட்டை தா

தகதிமி தகஜுணு

பல வித சைசுல

தகதிமி தகஜுணு

பொண்ணுங்க எதுக்கு

தக்கிட தீம் ததீம் ததீம்

கட்டிலும் மெத்தையும் போடுக்கோ

தக்கிட தத்திமி தீம் ததீம்

கதவைக் கொஞ்சம் சாத்திக்கோ அப்புறம்

ஆண் : தகதிமி தகஜுணு

தகதிமி தகஜுணு

தாதா தாதா தைதை தைதை

தாதா தைதை தாதா தைதை

தாதா தாதா தாதா தாதா தாதா

ஆண் : உனக்காக தாதா தாதான்னு கத்தி

தாத்தா ஞாபகம் வந்துருச்சு போ

அம்மா அம்மாடி........(வசனம்)

Song information

Singers: Sudhakar, Saibaba, Grubb Singh and Chorus

Music by: Ilayaraja

Release information: From Anbulla Malare (1984) · Lyricist: Vairamuthu

Explore this song