Roman script
Singers : A. L. Raghavan and T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Enna vegam nillu baama Enna kovam sollalamaa Ennai vittu kannai vittu odalaamaa Unnai vittu ullam enna vaadalaama Chorus ……………………. Male Part Sunday picture.. Monday beach-u.. Tuesday circus.. Wednesday drama… Chorus Turutururu…ahaahaa…. Male Part Naama poovom jolly aga baama.. Male Part Enna vegam nillu baama.. Chorus : Bamaa Enna kovam sollalamaa .. Chorus : Bamaa Ennai vittu kannai vittu odalaamaa… Chorus : Bamaa Unnai vittu ullam enna vaadalaama Chorus ………………………….. Male Part Naanam enbadhenna..Chorus : Enna Neeyum paarthadillai…Chorus : Illai Unnai paartha pinnae …Chorus : Pinnae Naanum paarthadillai Chorus ………………………………. Male Part Kadavul enna seivaan…Chorus : Seivaaan Pennai padaithu nindraan…Chorus : Nindraan Pennai padaithu pinnae…Chorus : Pinnae Kannai moodi kondaan Chorus ………………………………. Male Part Sunday picture.. Monday beach-u..
Tuesday circus.. Wednesday drama… Chorus : Turutururu…bamaaaa…. Male Part Naama poovom jolly aga baama.. Male Part Enna vegam nillu baama.. Chorus : Bamaa Enna kovam sollalamaa .. Chorus : Bamaa Ennai vittu kannai vittu odalaamaa… Chorus : Bamaa Unnai vittu ullam enna vaadalaama Male Part Annam pondra walking…Chorus : Walking Halwaa pondra talking…Chorus : Talking Poli indha college…Chorus : College… Eppo ungal marraige… Chorus ………………………………. Male Part Paavai indru sonna…Chorus : Sonna Paadam enbadhenna…Chorus : Enna Kannaal solla vendum...Chorus : Vendum Thannaal puriya vendum Chorus ………………………………. Male Part Sunday picture.. Monday beach-u.. Tuesday circus.. Wednesday drama… Chorus Turutururu…bamaaaa…. Male Part Naama poovom jolly aga baama.. Male Part Enna vegam nillu baama.. Chorus : Bamaa Enna kovam sollalamaa .. Chorus : Bamaa Ennai vittu kannai vittu odalaamaa… Chorus : Bamaa Unnai vittu ullam enna vaadalaama Chorus ……………………………….
தமிழ்
பாடகர்கள் : எ.எல். ராகவன், டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : என்ன வேகம் நில்லு பாமா என்ன கோவம் சொல்லலாமா என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா குழு : ............................... ஆண் : சண்டே பிக்சர் மண்டே பீச்சு டியூஸ்டே சர்க்கஸ் வெட்னஸ்டே ட்ராமா குழு : டுறுடுறுறு ஆஹாஹா ஆண் : நாம போவோம் ஜாலி ஆக பாமா ஆண் : என்ன வேகம் நில்லு பாமா குழு : பாமா என்ன கோவம் சொல்லலாமா குழு : பாமா என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா குழு : பாமா உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா குழு : .................................... ஆண் : நாணம் என்பதென்ன குழு : என்ன நீயும் பார்த்ததில்லை குழு : இல்லை உன்னை பார்த்த பின்னே குழு : பின்னே நானும் பார்த்ததில்லை குழு : ......................................... ஆண் : கடவுள் என்ன செய்வான் குழு : செய்வான் பெண்ணை படைத்து நின்றான் குழு : நின்றான் பெண்ணை படைத்து பின்னே குழு : பின்னே கண்ணை மூடி கொண்டான் குழு : ..................................... ஆண் : சண்டே பிக்சர் மண்டே பீச்சு டியூஸ்டே சர்க்கஸ் வெட்னஸ்டே ட்ராமா குழு : டுறுடுறுறு பாமா ஆண் : நாம போவோம் ஜாலி ஆக பாமா ஆண் : என்ன வேகம் நில்லு பாமா குழு : பாமா என்ன கோவம் சொல்லலாமா குழு : பாமா என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா குழு : பாமா உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா ஆண் : அன்னம் போன்ற வாக்கிங் குழு : வாக்கிங் ஹல்வா போன்ற டாக்கிங் குழு : டாக்கிங் போலி இந்த காலேஜ் குழு : காலேஜ் எப்போ உங்கள் மேரேஜ் குழு : ............................ ஆண் : பாவை இன்று சொன்ன குழு : சொன்ன பாடம் என்பதென்ன குழு : என்ன கண்ணால் சொல்ல வேண்டும் குழு : வேண்டும் தன்னால் புரிய வேண்டும் குழு : .............................. ஆண் : சண்டே பிக்சர் மண்டே பீச்சு டியூஸ்டே சர்க்கஸ் வெட்னஸ்டே ட்ராமா குழு : டுறுடுறுறு பாமா ஆண் : நாம போவோம் ஜாலி ஆக பாமா ஆண் : என்ன வேகம் நில்லு பாமா குழு : பாமா என்ன கோவம் சொல்லலாமா குழு : பாமா என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா குழு : பாமா உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா குழு : ......................................
Song information
Singers: A. L. Raghavan and T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Kuzhandaiyum Deivamum (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: A. L. Raghavan and T. M. Soundararajan
- Film / album: Kuzhandaiyum Deivamum
- Composer: M. S. Vishwanathan