Roman script
Enna Uravo Enna Pirivo Song Lyrics is the track from Kalangarai Vilakkam Tamil Film– 1965, Starring M.G.R., M. N. Nambiyar, V. Gopalakrishnan, C. K. Nagesh, B. Saroja Devi, G. Sakunthala and Manorama. This song was sung by T. M. Soundarajan and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Vaali. Singer : T. M. Soundarajan Music Director : M. S. Vishwanathan Lyricist : Vaali Male Part Enna uravoo enna pirivoo Hahahaha hoohoohoo Enna uravoo enna pirivoo Kaadhal nadaga medaiyil Enna maayam enna jaalam Kanni poovizhi jaadaiyil Enna uravoo enna pirivoo Kaadhal nadaga medaiyil Enna maayam enna jaalam Kanni poovizhi jaadaiyil Male Part Yaarai solli enna laabam Kaanal neerai thedinen …thedinen Yaarai solli enna laabam Kaanal neerai thedinen Male Part Dhaagam theera mogham theera Paalai vanathil odinen Paalai vanathil odinen Male Part Enna uravoo enna pirivoo Kaadhal nadaga medaiyil Enna maayam enna jaalam Kanni poovizhi jaadaiyil Male Part Hahahaha hoohoohoo Naettru siritha sirippu engae Nilavu mugathai ketkkiren ..ketkkiren Naettru siritha sirippu engae Nilavu mugathai ketkkiren Male Part Neeyum naanum paadiya pattai Paadi paadi paarkkiren Paadi paadi paarkkiren Male Part Enna uravoo enna pirivoo Kaadhal nadaga medaiyil Enna maayam enna jaalam Kanni poovizhi jaadaiyil Male Part Kannai nambhi pennai nambhi Vaazhndha vaazhkai podhumae..podhumae Kannai nambhi pennai nambhi Vaazhndha vaazhkai podhumae Male Part Paadhai maari payanam poga Kettu konden paadamae Kettu konden paadamae Male Part Enna uravoo enna pirivoo Kaadhal nadaga medaiyil Enna maayam enna jaalam Kanni poovizhi jaadaiyil
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : என்ன உறவோ என்ன பிரிவோ... ஹாஹாஹா ஹோஹோஹோ என்ன உறவோ என்ன பிரிவோ காதல் நாடக மேடையில் என்ன மாயம் என்ன ஜாலம் கன்னி பூவிழி ஜாடையில்.... என்ன உறவோ என்ன பிரிவோ காதல் நாடக மேடையில் என்ன மாயம் என்ன ஜாலம் கன்னி பூவிழி ஜாடையில்.... ஆண் : யாரை சொல்லி என்ன லாபம் கானல் நீரை தேடினேன்....தேடினேன் யாரை சொல்லி என்ன லாபம் கானல் நீரை தேடினேன் ஆண் : தாகம் தீர மோகம் தீர பாலை வானத்தில் ஓடினேன் பாலை வானத்தில் ஓடினேன் ஆண் : என்ன உறவோ என்ன பிரிவோ காதல் நாடக மேடையில் என்ன மாயம் என்ன ஜாலம் கன்னி பூவிழி ஜாடையில்... ஆண் : ஹோ ஹோ ஹோ ...ஹாஹாஹாஹா நேற்று சிரித்த சிரிப்பு எங்கே நிலவு முகத்தை கேட்கிறேன்..கேட்கிறேன் நேற்று சிரித்த சிரிப்பு எங்கே நிலவு முகத்தை கேட்கிறேன் ஆண் : நீயும் நானும் பாடிய பாட்டை பாடி பாடி பார்க்கிறேன் பாடி பாடி பார்க்கிறேன்..... ஆண் : என்ன உறவோ என்ன பிரிவோ காதல் நாடக மேடையில் என்ன மாயம் என்ன ஜாலம் கன்னி பூவிழி ஜாடையில்... ஆண் : கண்ணை நம்பி பெண்ணை நம்பி வாழ்ந்த வாழ்க்கை போதுமே..போதுமே கண்ணை நம்பி பெண்ணை நம்பி வாழ்ந்த வாழ்க்கை போதுமே ஆண் : பாதை மாறிப் பயணம் போகக் கேட்டுக் கொண்டேன் பாடமே கேட்டுக் கொண்டேன் பாடமே ஆண் : என்ன உறவோ என்ன பிரிவோ காதல் நாடக மேடையில் என்ன மாயம் என்ன ஜாலம் கன்னி பூவிழி ஜாடையில்...
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Kalangarai Vilakkam (1965) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Kalangarai Vilakkam