Roman script
Enna Theriyum Song Lyrics is the track from Ninaivil Nindraval Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, Cho Ramasamy, V. S. Raghavan, C. L. Ananthan, K. R. Vijaya, Sachchu, Manorama and A. Sakunthala. This song was sung by P. Susheela and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Vaali. Singer : P. Susheela Music Director : V. Kumar Lyricist : Vaali Female Part Enna theriyum indha chinna pennukku Onnum theriyaadha chella kannukku Chorus Humming…. Female Part Vayadhu vandhaal nenjil aasai varumaam Aasai avndhaal kangal thoodhu vidumaam Vayadhu vandhaal nenjil aasai varumaam Aasai avndhaal kangal thoodhu vidumaam Female Part Thoodhu vittaal oru thunai varumaam Thunaivan thottaal thani sugam varumaam Thoodhu vittaal oru thunai varumaam Thunaivan thottaal thani sugam varumaam Chorus Humming…. Female Part Enna theriyum indha chinna pennukku Onnum theriyaadha chella kannukku Female Part Mudhal mudhalaai thoda vetkam varumaam Thodathodathaan manam pakkam varumaam Mudhal mudhalaai thoda vetkam varumaam Thodathodathaan manam pakkam varumaam Female Part Paruva nilaa kadhai alandhidumaam Vidintha pinnum adhu thodarnthidumaam Paruva nilaa kadhai alandhidumaam Vidintha pinnum adhu thodarnthidumaam Chorus Humming…. Female Part Enna theriyum indha chinna pennukku Onnum theriyaadha chella kannukku Chorus Humming….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : என்னத் தெரியும் இந்த சின்னப் பெண்ணுக்கு ஒண்ணும் தெரியாத செல்லக் கண்ணுக்கு.... குழு : முனங்கல் .... பெண் : என்னத் தெரியும் இந்த சின்னப் பெண்ணுக்கு ஒண்ணும் தெரியாத செல்லக் கண்ணுக்கு.... பெண் : வயது வந்தால் நெஞ்சில் ஆசை வருமாம் ஆசை வந்தால் கண்கள் தூது விடுமாம் வயது வந்தால் நெஞ்சில் ஆசை வருமாம் ஆசை வந்தால் கண்கள் தூது விடுமாம் பெண் : தூது விட்டால் ஒரு துணை வருமாம் துணைவன் தொட்டால் தனி சுகம் வருமாம்.... தூது விட்டால் ஒரு துணை வருமாம் துணைவன் தொட்டால் தனி சுகம் வருமாம் குழு : முனங்கல் .... பெண் : என்னத் தெரியும் இந்த சின்னப் பெண்ணுக்கு ஒண்ணும் தெரியாத செல்லக் கண்ணுக்கு.... பெண் : முதல் முதலாய் தொட வெட்கம் வருமாம் தொடதொடத்தான் மனம் பக்கம் வருமாம் முதல் முதலாய் தொட வெட்கம் வருமாம் தொடதொடத்தான் மனம் பக்கம் வருமாம் பெண் : பருவ நிலா கதை அளந்திடுமாம் விடிந்த பின்னும் அது தொடர்ந்திடுமாம்... பருவ நிலா கதை அளந்திடுமாம் விடிந்த பின்னும் அது தொடர்ந்திடுமாம்... குழு : முனங்கல் .... பெண் : என்னத் தெரியும் இந்த சின்னப் பெண்ணுக்கு ஒண்ணும் தெரியாத செல்லக் கண்ணுக்கு... குழு : முனங்கல் ....
Song information
Singer: P. Susheela
Release information: From Ninaivil Nindraval (1967) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Ninaivil Nindraval