Roman script

Singers : Hariharan and Sadhana Sargam

Music by : Ilayaraja

Female Part

Enna solli paaduvadho

Enna vaarthai theduvadho

Enna solli paaduvadho

Enna vaarthai theduvadho

Female Part

Vannam tharum thoorigaiyae

Ennangalai sollidaadho

En oviyamae

Enna solli paaduvadho….

Male Part

Enna solli paaduvadho

Enna vaarthai theduvadho

Enna solli paaduvadho

Enna vaarthai theduvadho

Male Part

Vannam tharum thoorigaiyae

Ennangalai sollidaadho

En oviyamae

Enna solli paaduvadho….

Female Part

Kodi kuyil koovi

Endhan nenjil koodi

Mounam yeno endru ketkudhae..

Hey heyyy….

Male Part

Raagam thodum neram

Vaanam thodum megam

Ennil undhan ennam meetudhae..

Female Part

Nenjukkul kaadhal

Suzhal.. oh..oo

Moochukkul pullaankuzhal

Male Part

Nenjukkul kaadhal suzhal..

Ohohoho..

Moochukkul pullaankuzhal

Female Part

Verum kaatru isaiyaaga

Maarugindra maayangalai

Enna solli paaduvadho

Enna vaarthai theduvadho

Male Part

Enna solli paaduvadho

Male Part

Andhi pirai vandhu

Manjal vaanil nindru

Unnazhagin vannam solludhae

Oo ho ho

Female Part

Poovin madi thoongi

Thendral mozhi vaangi

Poovai nenjin osai solludhae…

Male Part

Theeraadha thaedal ondru…

Oh..hooo

Thedattum nenjam rendu

Female Part

Theeraadha thaedal ondru…

Ohoo ho ho..

Thedattum nenjam rendu

Male Part

Sollaamal nillaamal

Manam kollum

Inba thunbam thaane

Male Part

Enna solli paaduvadho

Enna vaarthai theduvadho

Female : Enna solli paaduvadho

Enna vaarthai theduvadho

Male Part

Vannam tharum thoorigaiyae

Ennangalai sollidaadho

En oviyamae

Female : Enna solli paaduvadho….

Enna vaarthai theduvadho..

தமிழ்

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

பெண் : என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

வண்ணம் தரும் தூரிகையே....

எண்ணங்களை சொல்லிடாதோ

என் ஓவியமே

பெண் : என்ன சொல்லி பாடுவதோ

ஆண் : என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

வண்ணம் தரும் தூரிகையே

எண்ணங்களை சொல்லிடாதோ

என் ஓவியமே

ஆண் : என்ன சொல்லி பாடுவதோ

பெண் : கோடி குயில் கூவி

எந்தன் நெஞ்சில் கூடி

மௌனம் ஏனோ

என்று கேட்குதே ஹேஹேய்...

ஆண் : ராகம் தொடும் நேரம்

வானம் தொடும் மேகம்

என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே...

பெண் : நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓஓ...

மூச்சுக்குள் புல்லாங்குழல்

ஆண் : நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓஓ...

மூச்சுக்குள் புல்லாங்குழல்

பெண் : வெறும் காற்று இசையாக

மாறுகின்ற மாயங்களை

பெண் : என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

ஆண் : என்ன சொல்லி பாடுவதோ

ஆண் : அந்திப்பிறை வந்து

மஞ்சள் வானில் நின்று

உன்னழகின் வண்ணம்

சொல்லுதே ஓஓஹோ....

பெண் : பூவின் மடி தூங்கி

தென்றல் மொழி வாங்கி

பூவை நெஞ்சின் ஓசை சொல்லுதே.....

ஆண் : தீராத தேடல் ஒன்று ஓஓ...

தேடட்டும் நெஞ்சம் ரெண்டு

பெண் : தீராத தேடல் ஒன்று ஓஓ...

தேடட்டும் நெஞ்சம் ரெண்டு

ஆண் : சொல்லாமல் நில்லாமல்

மனம் கொல்லும்

இன்ப துன்பம் தானே

ஆண் : என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

பெண் : என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

ஆண் : வண்ணம் தரும் தூரிகையே

எண்ணங்களை சொல்லிடாதோ

என் ஓவியமே

பெண் : என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

Song information

Singers: Hariharan and Sadhana Sargam

Music by: Ilayaraja

Release information: From En Mana Vaanil (2002) · Lyricist: Pazhani Bharathi

Explore this song