Roman script
Singers : L. R. Eswari and S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Female Part Ss… haaa…aaa Enna solla enna solla Male Part Ss… haaa…aaa Solli thara naanirukken Female Part Ss… haaa…aaa Mella mella vilangum podhu Mayakkamen Male Part Enna sugam enna suvai Female : Ss… aaaa… Alli thara naanirukken Male Part Ss… haaa…aa Thottu thottu thodangum podhu Nadukkamen Female Part Enna solla yenna solla Male : Solli thara naanirukken Female : Mella mella vilangum podhu Mayakkaaen Male : Enna sugam enna suvai Female : Alli thara naanirukken Male : Thottu thottu thodangum podhu Nadukkamen Male Part O… naan kodutha muthiraikku Nandri sol Female Part O… nandri illai ennaiyae nee Kondu sel Male Part Eduthu kollavo Female : Thaduthu kollavo Male : Idaiyanaikkavo Female : Thadai vidhikkavo Male Part Eduthu kollavo Female : Thaduthu kollavo Male : Idaiyanaikkavo Female : Thadai vidhikkav Male Part Edhuvum sondhamo Female : Ezhudhi chollavo
Male : Thazhuva koodumo Female : Nazhuvi pogumo Male Part Enna solla yenna solla Female : Solli thara naanirukken Male : Mella mella vilangum podhu Mayakkaaen Female : Enna sugam enna suvai Male : Alli thara naanirukken Female : Thottu thottu thodangum podhu Nadukkamen Laahaa haahaahaa… hahhah haa… Male : Aahahaaha haa… ohoho… Male Part O… oridathil vizhi irandin Sangamam Female : O… oruvarukku oruvar thandha Ssammadham Male Part Vazhi therindhadhu Female : Nadhi nadandhadhu Male : Karai kadandhadhu Female : Kadal kalandhadhu Male Part Vizhi sivandhadhu Female : Vaai veluthadhu Male : Udal kulirndhadhu Female : Manam kodhithadhu Female Part Enna solla yenna solla Male : Sss…haaa…aaa… Solli thara naanirukken Female : Ss…haa…aa… Mella mella vilangum podhu Mayakkaaen Male : Enna sugam enna suvai Female : Haa….alli thara naanirukken Male : Ss..ooo Thottu thottu thodangum podhu Nadukkamen Both : Aahaa aahaa oho hhum Aahaa aahaa aahaahaahaa haa…
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஸ்.....ஹா.....ஆஅ.... என்ன சொல்ல என்ன சொல்ல ஆண் : ஸ்.....ஹா.....ஆஅ.... சொல்லி தர நானிருக்கேன் பெண் : ஸ்.....ஹா.....ஆஅ.... மெல்ல மெல்ல விளங்கும் போது மயக்கம் ஏன் ஆண் : என்ன சுகம் என்ன சுவை பெண் : ஸ்.....ஹா.....ஆஅ.... அள்ளித் தர நானிருக்கேன் ஆண் : ஸ்.....ஹா.....ஆஅ.... தொட்டு தொட்டு தொடங்கும்போது நடுக்கம் ஏன் பெண் : என்ன சொல்ல என்ன சொல்ல ஆண் : சொல்லி தர நானிருக்கேன் பெண் : மெல்ல மெல்ல விளங்கும் போது மயக்கம் ஏன் ஆண் : என்ன சுகம் என்ன சுவை பெண் : அள்ளித் தர நானிருக்கேன் ஆண் : தொட்டு தொட்டு தொடங்கும்போது நடுக்கம் ஏன் ஆண் : ஓ....நான் கொடுத்த முத்திரைக்கு நன்றி சொல் பெண் : ஓ.....நன்றி இல்லை என்னையே நீ கொண்டு செல் ஆண் : எடுத்து கொள்ளவோ பெண் : தடுத்து செல்லவோ ஆண் : இடை அணைக்கவோ பெண் : தடை விதிக்கவோ ஆண் : எடுத்து கொள்ளவோ பெண் : தடுத்து செல்லவோ ஆண் : இடை அணைக்கவோ பெண் : தடை விதிக்கவோ ஆண் : எதுவும் சொந்தமோ பெண் : எழுதி கொள்ளவோ ஆண் : தழுவ கூடுமோ பெண் : நழுவி போகுமோ ஆண் : என்ன சொல்ல என்ன சொல்ல பெண் : சொல்லி தர நானிருக்கேன் ஆண் : மெல்ல மெல்ல விளங்கும் போது மயக்கம் ஏன் பெண் : என்ன சுகம் என்ன சுவை ஆண் : அள்ளித் தர நானிருக்கேன் பெண் : தொட்டு தொட்டு தொடங்கும்போது நடுக்கம் ஏன் லஹ ஹா ஹாஹா....ஹஹ்ஹாஹ் ஹா.... ஆண் : ஆஹஅஹாஹா ஹா....ஓஹோஹோ ஆண் : ஓ....ஓர் இடத்தில் விழி இரண்டின் சங்கமம் பெண் : ஓ....ஒருவருக்கு ஒருவர் தந்த சம்மதம் ஆண் : வழி தெரிந்தது பெண் : நதி நடந்தது ஆண் : கரை கடந்தது பெண் : கடல் கலந்தது ஆண் : விழி சிவந்தது பெண் : வாய் வெளுத்தது ஆண் : உடல் குளிர்ந்தது பெண் : மனம் கொதித்தது பெண் : என்ன சொல்ல என்ன சொல்ல ஆண் : ஸ்.....ஹா.....ஆஅ.... சொல்லி தர நானிருக்கேன் பெண் : ஸ்.....ஹா.....ஆஅ.... மெல்ல மெல்ல விளங்கும் போது மயக்கம் ஏன் ஆண் : என்ன சுகம் என்ன சுவை பெண் : ஹா....அள்ளித் தர நானிருக்கேன் ஆண் : ஸ்.....ஓஒ.... தொட்டு தொட்டு தொடங்கும்போது நடுக்கம் ஏன் இருவர் : ஆஹா ஆஹா ஓஹோ ஹ்ஹும் ஆஹா ஆஹா ஆஹஆகாஹா ஹா.....
Song information
Singers: L. R. Eswari and S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Babu (1971) · Lyricist: Vaali
Explore this song
- Singer: L. R. Eswari and S. P. Balasubrahmanyam
- Film / album: Babu
- Composer: M. S. Vishwanathan