Roman script
Singers : Tippu and Benny Music by : Ilayaraja Male Part Enna senjaalum naama yedhu senjaalum Andha saami thonai veanum Andha saami thonai veanum Female Part Ettu vechaalum naam engepponaalum Saami koodavaraveanum Namma koodavaraveanum Male Part Ooru olagaththa kaappadharku Unmaiyila oru sakthiyundu Female Part Ullathilae adhai nambivittaal Sathiyamaa nalla vaazhkkaiyundu Chorus Namma sandhadhikkellaam Nalladha thaanae Naama koduthidanum Aamaa naama koduththidanum Chorus Enna senjaalum naama yedhu senjaalum Andha saami thonai veanum Andha saami thonai veanum Male Part {Soththula kaiyavaikka Ada aathuthanniveanum Chorus Illa oothu thanni veanum Female Part Vaakkula sutham vara Nalla naakku sutham veanum Chorus Illa pokku sutham veanum} (2) Male Part Pattukkoodai polirukkum Manasaiyellaam raasaathi Kattivacha koyilukku kaattividu aaraathi Chorus Sundalu ellaam saamikkiththaan Enga ullangalellaam saamikkiththaan Female Part Nalladhai thandha saamikki Ingae naama koduththida enna undu Chorus Enna senjaalum naama yedhu senjaalum Andha saami thonai veanum Andha saami thonai veanum Ettu vechaalum naam engepponaalum Saami koodavaraveanum Namma koodavaraveanum Female Part {Ullakkudhiraiyidhu ada Oorellaam suthudhadi Chorus : Kaadu meadellaam suthudhadi Male Part Mannu kudhiraiyila Ada mannavan yeruvaanaa Chorus : Ada sinnavan yeruvaanaa} (2) Female Part Suttram ulla kodisanam Kooththukkatti aadudhu Thattugira thaalaththilae Thappa mattum paarkkudhu Chorus Naamak kudi irukkura oorukkulla Oru koyil irukkanum kattaayam Male Part Vaanam kodukkum boomi kodukkum Vaazhvenum pookkalai allikkodu Chorus Enna senjaalum naama yedhu senjaalum Andha saami thonai veanum Andha saami thonai veanum Male Part Ooru olagaththa kaappadharku Unmaiyila oru sakthiyundu Female Part Ullathilae adhai nambivittaal Sathiyamaa nalla vaazhkkaiyundu Chorus Namma sandhadhikkellaam Nalladha thaanae Naama koduthidanum Aamaa naama koduththidanum Chorus Enna senjaalum naama yedhu senjaalum Andha saami thonai veanum Andha saami thonai veanum
தமிழ்
பாடகர்கள் : திப்பு மற்றும் பென்னி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும் அந்த சாமி தொனை வேணும் அந்த சாமி தொனை வேணும் பெண் : எட்டு வெச்சாலும் நாம எங்கே போனாலும் சாமி கூட வரவேணும் நம்ம கூட வர வேணும் ஆண் : ஊரு ஒலகத்த காப்பதற்கு உண்மையில ஒரு சக்தியுண்டு பெண் : உள்ளத்திலே அதை நம்பிவிட்டால் சத்தியமா நல்ல வாழ்க்கையுண்டு குழு : நம்ம சந்ததிகெல்லாம் நல்லதா தானே நாம கொடுத்திடனும் ஆமா நாம கொடுத்திடனும் குழு : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும் அந்த சாமி தொனை வேணும் அந்த சாமி தொனை வேணும் ஆண் : {சோத்துல கைய வைக்க அட ஆத்து தண்ணி வேணும் குழு : இல்ல ஊத்து தண்ணி வேணும் பெண் : வாக்குல சுத்தம் வர நல்ல நாக்கு சுத்தம் வேணும் குழு : இல்ல போக்கு சுத்தம் வேணும்} (2) ஆண் : பட்டுக்கூடை போலிருக்கும் மனசையெல்லாம் ராசாத்தி கட்டி வச்ச கோயிலுக்கு கட்டிவிடு ஆராத்தி குழு : சுண்டலு எல்லாம் சாமிக்குத்தான் எங்க உள்ளங்களெல்லாம் சாமிக்குத்தான் பெண் : நல்லதை தந்த சாமிக்கு இங்கே நாம கொடுத்திட என்ன உண்டு குழு : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும் அந்த சாமி தொனை வேணும் அந்த சாமி தொனை வேணும் எட்டு வெச்சாலும் நாம எங்கே போனாலும் சாமி கூட வரவேணும் நம்ம கூட வர வேணும் பெண் : {உள்ளக்குதிரையிது அட ஊரெல்லாம் சுத்துதடி குழு : காடு மேடெல்லாம் சுத்துதடி ஆண் : மண்ணு குதிரையில அட மன்னவன் ஏறுவானா குழு : இல்ல சின்னவன் ஏறுவானா} (2) பெண் : சுற்றம் உள்ள கோடிசனம் கூத்துக்கட்டி ஆடுது தட்டுகிற தாளத்திலே தப்ப மட்டும் பார்க்குது குழு : நாம குடி இருக்குற ஊருக்குள்ள ஒரு கோயில் இருக்கணும் கட்டாயம் ஆண் : வானம் கொடுக்கும் பூமி கொடுக்கும் வாழ்வென்னும் பூக்களை அள்ளிக் கொடு குழு : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும் அந்த சாமி தொனை வேணும் அந்த சாமி தொனை வேணும் ஆண் : ஊரு ஒலகத்த காப்பதற்கு உண்மையில ஒரு சக்தியுண்டு பெண் : உள்ளத்திலே அதை நம்பிவிட்டால் சத்தியமா நல்ல வாழ்க்கையுண்டு குழு : நம்ம சந்ததிகெல்லாம் நல்லதா தானே நாம கொடுத்திடனும் ஆமா நாம கொடுத்திடனும் குழு : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும் அந்த சாமி தொனை வேணும் அந்த சாமி தொனை வேணும்
Song details
Singers: Tippu and Benny
Music by: Ilayaraja
Release information: From Azhagar Malai (2009) · Lyricist: Muthulingam
- Singer: Tippu and Benny
- Film / album: Azhagar Malai
- Composer: Ilayaraja