Roman script
Singer : S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Enna satham indha neram uyirin oliyaa Enna satham indha neram nadhiyin oliyaa Kiligal mutham tharudhaa Adhanaal satham varudhaa…adadaa…aa.. Male Part Enna satham indha neram uyirin oliyaa Enna satham indha neram nadhiyin oliyaa Male Part Kannathil muthathin eeram adhu kaayavilaiyae Kangalil enn andha kanneer adhu yaaraalae Kanniyin kazhuthai paarthaal manamagavilaiyae Kaadhalan madiyil poothaal oru poopolae Male Part Mannavanae un vizhiyaal pen vizhiyai moodu Aadharavaai saaindhuvitaal aariraroo paadu Aariraroo ivar yaar evaroo badhil solvaar yaaroo Male Part Enna satham indha neram uyirin oliyaa Enna satham indha neram nadhiyin oliyaa Kiligal mutham tharudhaa Adhanaal satham varudhaa…adadaa…aa.. Male Part Enna satham indha neram uyirin oliyaa Enna satham indha neram nadhiyin oliyaa Male Part Koondhalil nuzhindha kaigal oru kolam podudhoo Thannilai marandha penmai adhai thaangadhoo Udhattil thudikkum vaarthai adhu ularndhu ponadhoo Ullangal thudikkum oosai isai aagaadhoo Male Part Mangaiyival vaaithirandhaal malligaippoo vaasam Odaiyellaam pen peyarai uchcharithae pesum Yaar ivargal iru poonguyilgal ilam kaadhal maangal Male Part Enna satham indha neram uyirin oliyaa Enna satham indha neram nadhiyin oliyaa Kiligal mutham tharudhaa Adhanaal satham varudhaa…adadaa…aa.. Male Part Enna satham indha neram uyirin oliyaa Enna satham indha neram nadhiyin oliyaa….
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒளியா என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா அடடா ஆ ஆண் : என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒளியா என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா ஆண் : கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே கண்களில் ஏன் அந்த கண்ணீர் அது யாராலே கன்னியின் கழுத்தை பார்த்தால் மணமாகவில்லையே காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூ போலே ஆண் : மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு ஆதரவாய் சாய்ந்து விட்டால் ஆரிராரோ பாடு ஆரிராரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ ஆண் : என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒளியா என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா அடடா ஆ ஆண் : என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒளியா என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா ஆண் : கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசை ஆகாதோ ஆண் : மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகை பூ வாசம் ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும் யார் இவர்கள் இரு பூங்குயில்கள் இளம் காதல் மான்கள் ஆண் : என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒளியா என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா அடடா ஆ ஆண் : என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒளியா என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா
Song information
Singer: S.P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Punnagai Mannan (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam
- Film / album: Punnagai Mannan
- Composer: Ilayaraja