Roman script
Singer : Ajay Jameson Music by : Leon James Lyrics by : GKB Male Part Kaanamal ponen enna Kara kandu seerthaayae Kannala naanum madhikka Karanum neeyadi Male Part Kannukkul neeyum vandhu Kalavadi ponayae En vaazhkka neerum yethum Men saaral nee Humming : …… Male : Kaadhalukku kaadhal nee Chinna chinna oodal nee Minnaloda bodhai nee Ellamae needhanadi Male Part Enna ponuda Enna ponnuda Mandaikkulla eritta Male Part Enna ponuda Enna ponnuda Kanavellam maathitta Male Part Enna ponuda Enna ponnuda Kirukkana aakitta Ena neengi pogathadi Humming : ………… Male Part Thangam unna paartha podhum Innum konjam aayul koodum Chellam konja needhaan venum Nitham nitham vaa Male Part Ennai thee pol aakkidu Neerai unnai oottridu Dhinam kaadhal naalum vaazhndhirukka En sumai thaangi nee Male Part Enna ponuda Enna ponnuda Mandaikkulla eritta Male Part Enna ponuda Enna ponnuda Kanavellam maathitta Male Part Enna ponuda Enna ponnuda Kirukkana aakitta Ena neengi pogathadi Male Part Enna ponuda Enna ponnuda Humming : ……………….. Male Part Enna ponuda Enna ponnuda
தமிழ்
ஆண் : காணாமல் போனேன் என்ன கர கொண்டு சேர்த்தாயே கண்ணால நானும் மிதக்க காரணும் நீயடி ஆண் : கண்ணுகுள்ள நீயும் வந்து களவாடி போனாயே என் வாழ்க்க நீரும் ஏத்தும் மின்சாரம் நீ ஆண் : ............... ஆண் : காதலுக்கு காதல் நீ சின்ன சின்ன ஊடல் நீ மின்னோலட போதை நீ எல்லாமே நீதானடி ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா மண்டைக்குள்ள ஏறிட்டா ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா கனவெல்லாம் மாத்திட்டா ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா கிறுக்கனா ஆக்கிட்டா என நீங்கி போகதடி ஆண் : ................... ஆண் : தங்கம் உன்ன பாத்தா போதும் இன்னும் கொஞ்சம் ஆயுள் கூடும் செல்லம் கொஞ்ச நீதான் வேணும் நித்தம் நித்தம் வா ஆண் : என்னை தீபோல் ஆக்கிடு நீராய் உன்னை ஊற்றிடு தினமும் காதல் நாளும் வாழ்ந்திருக்க சுமை தாங்கி நீ ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா மண்டைக்குள்ள ஏறிட்டா ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா கனவெல்லாம் மாத்திட்டா ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா கிறுக்கனா ஆக்கிட்டா என நீங்கி போகதடி ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா ஆண் : ................. ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா
Song details
Music by: Leon James
Lyrics by: GKB
Release information: From Saba Nayagan (2023) · Singer: Ajay Jameson · Lyricist: Gkb · Music: Leon James
- Singer: Ajay Jameson
- Film / album: Saba Nayagan
- Composer: Leon James
- Lyricist: GKB
Song video
பாடகர் : அஜய் ஜேம்சன் இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பாடல் ஆசிரியர் : ஜி கே பி