Roman script

Singer : Sunandha

Music by : Ilayaraja

Female Part

Enna peththa rasa

Enna petha rasa paasam enna lesaa

Thannanthaniyaagi nikkithintha rosa

Magan undu irunthaalum maladi

Azha vendum ippothu kumuri

Kaaththiruntha naal idhu kai nazhuvi poguthu

Paththi eriyum peththa vayiru

Female Part

Enna petha rasa paasam enna lesaa

Enna petha rasa….

Female Part

Vela senju naan pozhachchum

Yaezhai illa manasukkulla

Ennaiyae padaichchaan yaen saamiyae

Ada naan paaviyae

Female Part

Thaanam endru thaan kodukka

Kaiyil oru porulum indri

Unnaththaan koduththaen naan paaviyae

Female Part

Ammaannu nee azhaikka kaaththiruntha naalu

Kanneeru aanathadaa saeththu vechcha paalu

En vayittril yaen poranthae

Vithi vanthuthaan ingu vilaiyaaduthu

Enakkini mael yaaro yaaro…

Female Part

Enna petha rasa paasam enna lesaa

Enna petha rasa…..

Female Part

Sollaama anbu vechchu

Sonthathaiyum moodi vechchu nenjamae

Embiyae poraaduthae dhinam poraaduthae

Peththaalum pulla illa

Seththaalum kolli illa

Sonthamum panthamum veraanathae

Female Part

Ennoda mana kadhavu moodavilla saami

Eppothum theranthirukku anbu mugam kaami

Pora vazhi oththa vazhi…ee….ee…

Ozhunkagaththaan adhu oor seranum

Ini uravum yaaro yaaro

Female Part

Enna petha rasa paasam enna lesaa

Thannanthaniyaagi nikkithintha rosa

Magan undu irunthaalum maladi

Azha vendum ippothu kumuri

Kaaththiruntha naal idhu kai nazhuvi poguthu

Paththi eriyum peththa vayiru

Female Part

Enna petha rasa paasam enna lesaa

Enna petha rasa….

தமிழ்

பாடகி : சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என்னப் பெத்த ராசா

என்னப் பெத்த ராசா பாசம் என்ன லேசா

தன்னந்தனியாகி நிக்கிதிந்த ரோசா

மகன் உண்டு இருந்தாலும் மலடி

அழ வேண்டும் இப்போது குமுறி

காத்திருந்த நாள் இது கை நழுவிப் போகுது

பத்தி எரியும் பெத்த வயிறு

பெண் : என்னப் பெத்த ராசா பாசம் என்ன லேசா

என்னப் பெத்த ராசா......

பெண் : வேல செஞ்சு நான் பொழச்சும்

ஏழை இல்ல மனசுக்குள்ள

என்னையே படைச்சான் ஏன் சாமியே

அட நான் பாவியே

பெண் : தானம் என்று தான் கொடுக்க

கையில் ஒரு பொருளும் இன்றி

உன்னத்தான் கொடுத்தேன் நான் பாவியே

பெண் : அம்மான்னு நீ அழைக்க காத்திருந்த நாளு

கண்ணீரு ஆனதடா சேத்து வெச்ச பாலு

என் வயிற்றில் ஏன் பொறந்தே...

விதி வந்துதான் இங்கு விளையாடுது

எனக்கினி மேல் யாரோ யாரோ.....

பெண் : என்னப் பெத்த ராசா பாசம் என்ன லேசா

என்னப் பெத்த ராசா......

பெண் : சொல்லாம அன்பு வெச்சு

சொந்தத்தையும் மூடி வெச்சு நெஞ்சமே

எம்பியே போராடுதே தினம் போராடுதே

பெத்தாலும் புள்ள இல்ல

செத்தாலும் கொள்ளி இல்ல

சொந்தமும் பந்தமும் வேறானதே

பெண் : என்னோட மனக் கதவு மூடவில்ல சாமி

எப்போதும் தெறந்திருக்கு அன்பு முகம் காமி

போற வழி ஒத்த வழி...ஈ....ஈ....

ஒழுங்காகத்தான் அது ஊர் சேரணும்

இனி உறவும் யாரோ யாரோ...

பெண் : என்னப் பெத்த ராசா பாசம் என்ன லேசா

தன்னந்தனியாகி நிக்கிதிந்த ரோசா

மகன் உண்டு இருந்தாலும் மலடி

அழ வேண்டும் இப்போது குமுறி

காத்திருந்த நாள் இது கை நழுவிப் போகுது

பத்தி எரியும் பெத்த வயிறு

பெண் : என்னப் பெத்த ராசா பாசம் என்ன லேசா

என்னப் பெத்த ராசா......

Song information

Singer: Sunandha

Music by: Ilayaraja

Release information: From Thalaimurai (1998) · Lyricist: Arivumathi

Explore this song