Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Enna paattu paada…

M… enna thaalam poda

Onnum puriyaliyae mm…

Male Part

Enna paattu paada enna thaalam poda

Enna paattu paada enna thaalam poda

Enna paattu paada enna thaalam poda

Male Part

Enna paattu paada enna thaalam poda

Enna paattu paada enna thaalam poda

Aa… vandi odum satham paattukkaetha sandham

Vandi odum satham paattukkaetha sandham

Maadu rendum thaalam poda komba komba aattudhu

Nikkaadhae odu idhu sarkkaaru roadu

Nikkaadhae odu idhu sarkkaaru roadu

Male Part

Enna paattu paada enna thaalam poda

Enna paattu paada enna thaalam poda

Male Part

Pallikkoda naeram aachu vaegamaaga poganum

Dhae… drrr…. rr…

Pallikkoda naeram aachu vaegamaaga poganum

Vandi poottunaa sandi aatura

Kaappi hotel ah paathu nikkira

Thannaanae naanaa… aa… thannaanae naanaa

Thannaanae naanaa thannaanae naanaa

Vekkaadhae aasa adhu vengaaya dhosa

Vekkaadhae aasa adhu vengaaya dhosa

Angaeyum ingaeyum kanna nee vekkaadhae

Male Part

Enna paattu paada enna thaalam poda

Enna paattu paada enna thaalam poda

Male Part

Koothu maeda yaerinaakkaa nooru vaesham podalaam

Haahhaa haahhaa haahhaa haa

Koothu maeda yaerinaakkaa nooru vaesham podalaam

Maedai indriyae vaesham poduraan

Aala polavae thaalam poduraan

Thannaanae naanaa… aa… thannaanae naanaa

Thannaanae naanaa thannaanae naanaa

Sollaadhae raasaa veen pollaappu vaenaa

Sollaadhae raasaa veen pollaappu vaenaa

Kandaalum sollaadhae sonnaalum kaekkaadhae

Male Part

Enna paattu paada enna thaalam poda

Enna paattu paada enna thaalam poda

Vandi odum satham paattukkaetha sandham

Maadu rendum thaalam poda komba komba aattudhu

Nikkaadhae odu idhu sarkkaaru roadu

Nikkaadhae odu idhu sarkkaaru roadu

Nikkaadhae odu idhu sarkkaaru roadu

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்ன பாட்டு பாட

ம்....என்ன தாளம் போட

ஒன்னும் புரியலையே

ஆண் : என்ன பாட்டு பாட

என்ன தாளம் போட

என்ன பாட்டு பாட

என்ன தாளம் போட

என்ன பாட்டு பாட

என்ன தாளம் போட

ஆண் : என்ன பாட்டு பாட

என்ன தாளம் போட

என்ன பாட்டு பாட

என்ன தாளம் போட

ஆண் : ஆ.....வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்

வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்

மாடு ரெண்டும் தாளம் போட கொம்ப கொம்ப ஆட்டுது

நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு........

நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு........

ஆண் : என்ன பாட்டு பாட

என்ன தாளம் போட

என்ன பாட்டு பாட

என்ன தாளம் போட

ஆண் : பள்ளிக்கூட நேரம் ஆச்சு

வேகமாக போகணும்

தே.....ட்ர்ர்ர்....ர்ர்....

பள்ளிக்கூட நேரம் ஆச்சு

வேகமாக போகணும்

வண்டி பூட்டினா சண்டி ஆகுற

காப்பி ஹோட்டல பாத்து நிக்கிறே

தன்னானேநானா.....ஆ......தன்னானேநானா

தன்னானேநானா.....தன்னானேநானா.....

வைக்காதே ஆச அது வெங்காய தோசை

வைக்காதே ஆச அது வெங்காய தோசை

அங்கேயும் இங்கேயும் கண்ண நீ வைக்காதே...

ஆண் : என்ன பாட்டு பாட

என்ன தாளம் போட

என்ன பாட்டு பாட

என்ன தாளம் போட

ஆண் : கூத்து மேடை ஏறுனாக்க நூறு வேஷம் போடலாம்

ஹஹஹா ஹஹஹா ஹாஹ்ஹா ஹா

கூத்து மேடை ஏறுனாக்க நூறு வேஷம் போடலாம்

மேடையின்றியே வேஷம் போடுறான்

ஆளப் போலவே தாளம் போடுறான்

தன்னானேநானா.....ஆ......தன்னானேநானா

தன்னானேநானா.....தன்னானேநானா.....

சொல்லாதே ராசா வீண் பொல்லாப்பு வேணாம்

சொல்லாதே ராசா வீண் பொல்லாப்பு வேணாம்

கண்டாலும் சொல்லாதே சொன்னாலும் கேட்காதே...

ஆண் : என்ன பாட்டு பாட

என்ன தாளம் போட

என்ன பாட்டு பாட

என்ன தாளம் போட

ஆண் : வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்

மாடு ரெண்டும் தாளம் போட கொம்ப கொம்ப ஆட்டுது

நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு........

நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு........

நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு........

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Chakkalathi (1980) · Lyricist: Muthulingam

Explore this song